பெண் படைப்பாளிகள்...அவசர கவனத்திற்கு....

தோழமை நெஞ்சத்தீர்...

பெண் படைப்பாளிகள் தொகுப்பு ஒன்று விரைவில் வெளி வர உள்ளது.....இவர்கள் படைப்புகள் அச்சில் உள்ளன...

செல்வி/திருமதி...
யாத்விகா கோமு
புலமி அம்பிகா
இன்போ அம்பிகா
ஹே.பிரியா
சுகன்யா
பிரியா ராம்

திருமதி .வளர்மதி படைப்புகள் கேட்டு விடுகை அனுப்பியுள்ளேன்..

செல்வி/திருமதி அமுதா அம்மு இசைவு தெரிவித்துள்ளார் .படைப்பு இன்னும் கையில் வந்து சேர வேண்டும்...


தோழர் கலை சிலரின் படைப்புகளை பரிந்துரைத்துள்ளார்....
செல்வி/திருமதி
சரண்யா
ஹுஜா
சாந்தி
சரண்யா ராஜ்
சரண்யா ஜெய்

தோழர் சுப்புராம் செல்வி/திருமதி.காயத்திரிதேவி படைப்புகளை பரிந்துரை செய்துள்ளார்.

தோழர் ஆனந்த் ரஞ்சிதா படைப்புகளை பரிந்துரை செய்துள்ளார்

தோழர் அகமது அலி செல்வி/திருமதி கவி.கண்மணி படைப்புகளை பரிந்துரை செய்துள்ளார்

இறுதி வடிவம் கொடுக்கும் முன் வேறு எவரேனும் விரும்பினால் உடன் படைப்புகளை அனுப்பவும்...

அன்புடன் அகன் ..

எழுதியவர் : அகன் (12-Dec-12, 9:49 pm)
சேர்த்தது : agan
பார்வை : 180

மேலே