Ameerkhanmsc - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ameerkhanmsc |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 15-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 7 |
நன் ஒரு student
மஞ்சள் பூக்களுக்கு
நடுவில் அலைகிறது பட்டாம்பூச்சி
தென்றல் வரும் நேரம்
தாய் மர நிழலில்
துயிலும் மலர்கள்
சருகுகளின் மடி இதம்
அதிகாலை வாசம்
நெற்றியில் முத்தமிடுகிறது
கிழக்கு வெயில்
நேற்றும் இன்றும்
நடந்த சிநேகத்தில்
வழியெங்கும் புன்னகை
என்னைப் பார்த்து
ஈறுகளில் சிரிக்கிறது மழலை
இன்றும் கண்கள் சுருக்கியபடி
மழை நனைத்த பாதங்கள்
குளிர் கொண்டு மூடுகின்றன
முன்பனிக்கால இரவுகள்
தலை குளித்த குருவியின்
சிறகிலிருந்து உதிர்கிறது
முதல் மழைத்துளி
நீலக் கடல் சுமந்த
பறவை அலையெனக் கொள்கிறது
கூடடையும் ஞாபகங்கள்
வேண்டுமென்று கேட்கவில்லை
இயல்பாய் தோள்
நான் ஒரு காமுகன். என் வயதோ இருபத்தி ஆறு. என் குறியெல்லாம் இளம் வயது பெண்கள் தான். அவர்களை காதல் செய்வது எனது வாடிக்கை. அவர்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது என் தலையாயக் கடமை. சிலக் காலம் பழகி அவர்களை என் வலையில் விழ வைப்பது என் திறமை. விழுந்தப் பிறகு அவர்களை அணு அணுவாய் ரசித்து ருசித்து கத்தி கதற வைத்து அனுபவிப்பதில் நான் கில்லாடி. இதுவரை என் திட்டப்படி இருபத்தி எட்டு பெண்களின் வாழ்க்கையை நான் சூரையாடி மகிழ்ந்திருக்கிறேன்.
காமக் கொடூரன் அல்ல நான். இது என் குலத்தொலிலும் அல்ல. இருந்தும் இது என் பொழுதுப் போக்கு. அதற்கான காரணங்களையும் அவசியங்களையும் நான் இதுவரை அலசி ஆராய்ந்தது இல்லை. அதற்கான ஆர்வ
அன்பென்னும் நீர்கொண்டு குளிப்பாட்டி
ஆசையோடு பாசமிட்டு சோறூட்டி
அரவணைப்பு தொட்டிலில் தாலாட்டி
அமைதியாய் தூங்க வைப்பேன் தோள்தட்டி!
பால்சப்பும் பேரழகில் பார்மறந்து
பல்லில்லா சிரிப்பினிலே ஊர்மறந்து
தப்பான மழலைமொழியில் மெய்மறந்து
தத்துநடை அழகினில் எனைமறந்தேன்!
ஆயிரம் கேள்விகள்அடுக்கிடுவாய்
அறிவாளியென்றெண்ணி சிலிர்த்திடுவேன்
அசராமல் பதில்கள் கொடுத்திடுவேன்
அள்ளி கொஞ்சி முத்தமிட்டு மகிழ்ந்திடுவேன்!
கடகடவென காலங்கள் உருண்டோட
மடமடவென மகனேநீ ஆளாக
படபடவென காதலில் சிறகடிக்க
தடபுடலென திருமணம் செய்து வைத்தேன்!
மகளில்லா குறைபோக்க மகள் வந்தாள்
மகனுக்கு மகனாக பேரன் வந்தான்
(புகழ்பெற்ற ஒரு டைரக்டரை சந்திக்கிறார் ஒரு ரசிகர்)
ரசிகர்: டைரக்டர் சார்! உங்க படைப்புகளிலேயே எனக்கு ரொம்ப புடிச்சது..
டைரக்டர்: சொல்லுங்க சொல்லுங்க.. ஆஸ்கர் வரைக்கும் சென்ற என் முதல் படைப்பா.. தங்கத்தாமரை விருது பெற்ற என் இரண்டாவது படைப்பா.. இல்ல வசூல் சாதனை படைத்த என் மூன்றாவாது படைப்பு..
ரசிகர்: உங்கள் நான்காவது படைப்பு டைரக்டர்!
டைரக்டர்: நான் இதுவரைக்கும் மூணு படம் தானே எடுத்திருக்கேன்..
ரசிகர்: நான் என்னோட மனதை கொள்ளையடித்த உங்க நாலாவது பொண்ணு மீராவை சொன்னேன் டைரக்டரே..!
டைரக்டர்: ?!??!??!
"கொண்டு செல்ல எதுவும் இல்லை உலகில்..."
"முடிந்தவரை கொடுத்து விட்டு செல்வோம் உண்மையான அன்பை ..."
irulai nesi vidiyal theriyum
tholviyai nesi vetri theriyum
ulaippai nesi uyarvu theriyum
unnai ne nesi ulagam unakku puriyum