Hemanathan K - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Hemanathan K
இடம்:  பரமக்குடி
பிறந்த தேதி :  06-Jan-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Sep-2013
பார்த்தவர்கள்:  149
புள்ளி:  48

என் படைப்புகள்
Hemanathan K செய்திகள்
Hemanathan K - Hemanathan K அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2017 1:24 pm

நடைமேடை நடப்பதற்க்கே அரசு அறிவிப்பு பலகை..
பார்த்து நடங்கள் நம்மவர்களின்
படுக்கை மெத்தையும் அது தான்.

மேலும்

உங்கள் கருத்து மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி !!! 10-Oct-2017 2:25 pm
மறுக்க முடியாத உண்மை.., கைவிரல் விட்டு என்னும் கூட்டம் எல்லையில்லாத உலகின் அளவை களவாடி தன்பக்கம் சொத்தெனும் பெயரில் வைத்துக் கொண்டுள்ளார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 1:42 pm
Hemanathan K - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2017 1:24 pm

நடைமேடை நடப்பதற்க்கே அரசு அறிவிப்பு பலகை..
பார்த்து நடங்கள் நம்மவர்களின்
படுக்கை மெத்தையும் அது தான்.

மேலும்

உங்கள் கருத்து மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி !!! 10-Oct-2017 2:25 pm
மறுக்க முடியாத உண்மை.., கைவிரல் விட்டு என்னும் கூட்டம் எல்லையில்லாத உலகின் அளவை களவாடி தன்பக்கம் சொத்தெனும் பெயரில் வைத்துக் கொண்டுள்ளார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 1:42 pm
Hemanathan K - சு.அய்யப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2016 12:47 pm

பத்தரைக் காப்பார் அருந்தமிழ் கேட்பார் பதிந்தபண்ணில்
தத்துவம் சொல்வார் திருத்தமும் செய்வார் துதிப்பவர்க்கு
வித்தக மீவார் திருவருள் பெய்வார் மதிக்குள்சக்தி
அத்தன் அருளே முருகென வந்தே யுதிக்குமன்றோ
இது சிவனைப் பாடிய துதிதான்
பொருளாவது
பத்தரைக் காப்பார் அருந்தமிழ் கேட்பார் பதிந்தபண்ணில்
அவரே பதிந்த பண்ணில் தத்துவம் சொல்வார்
ஆம் திருத்தம் என்ன செய்தார்? சோமநாத பட்டரின் சங்கீத கர்வத்தை அடக்க விறகுசுமந்து விறகுவிற்று திருவிளையாடல் செய்து திருத்தினார் அவரை,, துதிப்பவர்க்கு வித்தகம் தருவார் அல்லவா?,
மதிக்குள் சக்தி அத்தனாகிய சிவபெருமானே அருள அது முருகென (அழகென)
வந்தே உதிக்குமல்லாவா? என்பதே க

மேலும்

அருமை நண்பரே 30-Jun-2016 12:35 pm
இலக்கணமும் இலக்கியமும் இணைந்த படைப்பு 29-Jun-2016 2:44 pm
Hemanathan K - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2016 6:13 am

("தடி ஊன்றும் எழுதுகோல்"எனும் தொடர் கவிதைகளை தளத்தில் எழுத இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.உங்களை ஆதரவை பொறுத்து நான் இன்னும் என்னை வளர்த்துக் கொள்வேன்)

1.மூங்கில் காட்டில்
வெட்டப்பட்ட புல்லாங்குழல்கள்
பூக்களின் தோட்டத்தில்
இனிமையை யாசிக்கிறது..,

2.பட்டாம்பூச்சிகளின்
அழைப்புக் கடிதத்தில்
பூக்களின் மரணக் கவிதை
கண்ணீருடன் வாசிக்கப்படுகிறது

3.பூக்களை ஆயுதம் கொண்டு வெட்டி
அறுவடை செய்வதும் கொலை தான்

4.நேற்று இன்று நாளை நான் ரசித்து
வாழ்ந்து வாழப்போகும் வாழ்க்கை
என்னை பார்த்து முட்டாள்தனமாய்
சிரிக்கிறது.,

5.உலகமெனும் கலை மேடை மேல்
நின்று கொண்டிருக்கும் உயிரோட்டமான

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Oct-2016 8:24 pm
அற்புத படைப்பு.... தொடரட்டும் நின் கவி பயணம்..... 16-Oct-2016 6:04 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Oct-2016 11:27 am
அருமை நண்பரே.அற்புத படைப்பு.. ஹ 13-Oct-2016 9:25 am
Hemanathan K - Hemanathan K அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2016 2:12 pm

பழங்களை திண்று விதைகளை
தவறவிட..
பூத்து நிற்கும் பூவுக்கு உயிர் கொண்டு
சேர்க்க...
சிதைக்கும் புலுக்கலை கொத்தி
திண்ண...
அனைத்தும் சொல்லி அனுப்பிய
இறைவா!!!
கோடை வெயிலில்
போக துடிக்கும் உயிருடன்
தண்ணீர் முட்டி நிற்க்கும்
குழாயை எப்படி திறப்பது?
சொல்லி அனுப்பி இருந்தால்
நானும் சொல்லி இருப்பேன்
இறைவா
உனக்கு நன்றியை!!!

இப்படிக்கு
கொல்லும் வெயிலில்
உயிருக்காக போராடும்
சிட்டு குருவி

மேலும்

தோழமையின் வருகைக்கும் & உங்கள் கருத்துக்கும் நன்றி... நான் என்னியது சிட்டுகுருவியை பார்த்து தான்... இந்த வரிகளை இப்படியும் பார்க்காலாம் என்பது சிறப்பாக இருக்கிறது. 20-Jun-2016 7:55 am
இது போன்ற நிலைமை என்றும் கறுப்பின தேசங்களில் 18-Jun-2016 3:05 pm
Hemanathan K - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2016 2:12 pm

பழங்களை திண்று விதைகளை
தவறவிட..
பூத்து நிற்கும் பூவுக்கு உயிர் கொண்டு
சேர்க்க...
சிதைக்கும் புலுக்கலை கொத்தி
திண்ண...
அனைத்தும் சொல்லி அனுப்பிய
இறைவா!!!
கோடை வெயிலில்
போக துடிக்கும் உயிருடன்
தண்ணீர் முட்டி நிற்க்கும்
குழாயை எப்படி திறப்பது?
சொல்லி அனுப்பி இருந்தால்
நானும் சொல்லி இருப்பேன்
இறைவா
உனக்கு நன்றியை!!!

இப்படிக்கு
கொல்லும் வெயிலில்
உயிருக்காக போராடும்
சிட்டு குருவி

மேலும்

தோழமையின் வருகைக்கும் & உங்கள் கருத்துக்கும் நன்றி... நான் என்னியது சிட்டுகுருவியை பார்த்து தான்... இந்த வரிகளை இப்படியும் பார்க்காலாம் என்பது சிறப்பாக இருக்கிறது. 20-Jun-2016 7:55 am
இது போன்ற நிலைமை என்றும் கறுப்பின தேசங்களில் 18-Jun-2016 3:05 pm
Hemanathan K - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2015 10:05 pm

அந்த நாட்களில், இந்நாள் தமிழ் புத்தாண்டோ
தமிழர் திருநாளோ தெரியாது...
நான் கற்றது தமிழ் பேசும் விவசாயி
இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளே...
அம்மாவின் கை வரைந்த அரிசி மாக்கோலத்தில்
புரண்டெலுந்து உடலெள்ளாம் வெள்ளை பூசி
அக்கா தங்கை தீட்டிய வண்ணக்கோலத்தில்
சண்டையிட்டு வண்ணம் தெளித்து..
குளுருதே இன்னும் மார்கழி பனி என்று
குளத்தில் நண்பர்களுடன் குளத்தெலுந்து..
மாவிலை,பீலை பூ,அருகம் தேடிக்கொணர்ந்து
அம்மா,அத்தை,பாட்டி சேர்ந்து அடுப்பு மூட்டி வைத்த
கரிபுகைக்கு கண்ணீர் விட்டு
பாப்பையா பட்டிமன்றம் பார்கையிலே
அப்பா சாமி கும்பிட கூப்பிட
தீர்ப்பு கேட்கமலே பாதியில் பெட்டியை அனைத்து.
எங்கள் நிலத

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி....நண்பரே 19-Jan-2015 10:44 pm
நன்றி நண்பரே... 19-Jan-2015 10:42 pm
கவி அருமை .. வாழ்த்துக்கள் ... 19-Jan-2015 2:24 pm
பொங்கலின் சிறப்பு கவிதையின் பிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 19-Jan-2015 1:12 am
Hemanathan K - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 1:00 am

அழகை புறந்தள்ளி அன்பை மட்டும்
மலரச்செய்து காதல் செய்வோம்...
பொது இடங்களில் புத்தம் புது பார்வையால்
முத்தமிட்டு காதல் செய்வோம்...
நான் உனக்கு தந்தையாய்,
நீ எனக்கு தாயாய்..
செல்லக் கண்டிப்புடன் காதல் செய்வோம்...
உன் கல்வி நம் சாதியாய்
என் அனுபவம் நம் மதமாய்...
உள்ளப் புரிதலுடன் காதல் செய்வோம்...
கிளைகளில் அமரும் சின்னஞ்சிறு குருவிகளாய்
வெண் மணற்பரப்பில் மரணித்த, அலையின்
கண்ணீரில் அமர்ந்து அடக்கமாய் பேசி காதல் செய்வோம்...
காதலர் தினத்தில் கல்வி இல்லா ஓர் குழந்தைக்கு
கல்வி தந்து காதல் செய்வோம்...
பிறந்தநாள் பரிசுகளாய் பசித்த பத்து வயிறுக

மேலும்

நன்றி தோழரே.. 16-Jan-2015 5:19 pm
நன்றி தோழரே... 16-Jan-2015 5:19 pm
சிறப்பான படைப்பு தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 14-Jan-2015 4:01 pm
படைப்பு நன்று! 14-Jan-2015 9:18 am
Hemanathan K - சீர்காழி சபாபதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Jul-2014 11:59 pm

விழியில் விழுந்து,
இதயம் நுழைந்து,
உயிரில் கலந்த உறவே!..
-"வைரமுத்து"

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark
சீனி

சீனி

மதுரை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
மேலே