Hemanathan K- கருத்துகள்
Hemanathan K கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [14]
- hanisfathima [11]
- சு சிவசங்கரி [10]
உங்கள் கருத்து மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி !!!
அருமை நண்பரே
அருமை...
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...
தோழமையின் வருகைக்கும் & உங்கள் கருத்துக்கும் நன்றி...
நான் என்னியது சிட்டுகுருவியை பார்த்து தான்...
இந்த வரிகளை இப்படியும் பார்க்காலாம் என்பது சிறப்பாக இருக்கிறது.
கவிதை அருமை ஜி....
கவிதை அருமை....
அருமையான கவிதை....
இது எத்தனையாவது முறையோ
கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
கையேந்துவது?
கம்பனுக்கு ஓர் சடையப்mபரை போல்
பாரதிக்கு ஓர் எட்டையாபுரத்து மன்னரை போல்
எங்களுக்கு இந்த தளம்...
தமிழ் படைப்பாளிகள் என்னும் மகா சமுத்திரத்தில் நானும் ஓர் மழை துளியாய்...
இனையத்தார்க்கு நன்றிகள் பல ...
உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி....நண்பரே
நன்றி நண்பரே...
அனைவரும் சகோதர சகோதரிகள் என்று நெஞ்சில் கை வைத்து எடுத்த உறுதிமொழிகள் நெறி கெட்ட உணர்வுகளுக்கு
தெரிவதில்லை....குருதி கொதித்தெலுந்து கண்ணீராய் வடிகிறது...உங்கள் படைப்பு ஈழத்தின் குரல்..
நன்றி தோழரே..
நன்றி தோழரே...
தோழி உங்களுடைய படைப்பு பாரதியாரின் வசன கவிதையை நிணைவூட்டுகிறது....உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள்....
நன்றி நண்பரே....
நன்றி நண்பரே...
அருமை...
நமக்கு பின் வரும் தலைமுறை நம்மை
கேலி செய்யும் நிலை வரும்...
உன் அருகில் இருந்த உன் சகோதரனையும் சகோதரியையும்
உன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்று...
உங்கள் வரிகள் வீர சொர்க்கம் சென்ற நம் சகோதர சகோதரிகளுக்கு சமர்ப்பனம்...
காலம் வரும் அவனும் தந்தை ஆவான்
பெண் குழந்தைகளுக்கு...
இது தான் சரியான தண்டனை தோழி...உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தோழி .....