பாபு பிரியா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாபு பிரியா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 120 |
புள்ளி | : 0 |
பெண்ணே...
நீ...
என் கவிதையை
வாசிக்காத
வரை அவை யாவும்
உயிர் பெறா
எழுத்துக்களே...!!!
இவன்..
பிரகாஷ்
தோழனாக நினைத்து
தோளில் சாய்ந்தேன்
எழும்போது
காதலில் விழுந்தேன்....
------------
பொறமை கொண்டேன்
உன் கைப்பேசியை கண்டு
நான் பேசும் போது
உன் தோளில் சாய்கிறதே அது ...
-------------
பூக்களின் வாசத்தை நுகர்ந்தேன்
எதுவும் மணக்கவில்லை
உன் வியர்வையின் வாசத்தை விட
--------------
யார் பேசியும் வராத கோபம்
நீ பேசாத மௌனத்தால் வந்தது
அன்று தான் உணர்ந்தேன்
வார்த்தையை விட
மௌனம் வலிமிக்கது என்று
-------------
தப்பு செய்தால்
தடயம் இருக்கக் கூடாதென...
முத்தமிடும் போது
சாட்சியான கண்கள்
கூடத் தானே மூடிக்கொள்கின்றது...!
ஆண்களின் காதலை விட
பெண்களின் காதல்
எப்பவும் அழகோ அழகுதான்.....
விரட்டி விரட்டி காதலிக்கும் போது
ஒரு வார்த்தை பேசமாட்டாளா
என்று ஏங்கிய நம்மை
பேசி பேசியே கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
தங்கம் ,மா ,செல்லம் ,அம்முகுட்டி,
என்று நாம் கொஞ்சும் போது அவள்
மௌனமாக சிரிக்கும் போதும்
பெண்களின் காதல் அழகுதான்....
காய்ச்சல் என்று சிறிய பொய்
சொன்னாலும் கூட உடனே நம்பி
கண்ணீர் சிந்தி நம்மை
காதல் மழையில் நனைய வைக்கும்போதும்
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்துவிட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை
தவிக்கவிடும்போதும்
பெண்களின் காதல் அழகோ