கமலக்கண்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கமலக்கண்ணன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  07-Feb-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jun-2015
பார்த்தவர்கள்:  813
புள்ளி:  171

என்னைப் பற்றி...

காலையில் எழுவது என் வழக்கம்
எழுந்த பின் எழுந்துவது என் பழக்கம்
எழுவதும் எழுந்துவதும் நின்று விடும் - ஒரு நாள்
இவ்விரண்டும் நிலைந்து விடும் - பின் நாள்
நிலைந்து விடும் என்பதானலே நிற்க்கின்றேன் - இந்நாள்

என் படைப்புகள்
கமலக்கண்ணன் செய்திகள்
கமலக்கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2023 7:54 pm

பேதை அவள் போதை
மதுக் கோப்பைகள் நிரம்ப வில்லை

பின்னிருந்து அணைப்பது
போல் கனவு கண்டேன்
கண்விழித்ததும்
அவளின் சுயம்வர வரிசையில்
வெகு பின்னிருந்தேன்

வில் முறிக்கவும்
இளந்தாரிக்கல் தூக்கவும்
தேவை அற்று
அவள் கண் சமிக்ஞையே
இறுதி உரை

ஏனோ அவநம்பிக்கை அவள் மீது
உண்மையில் என் மீதே
தருமி போல் தவிக்கிறேன்
ஈசானி மூலையில் ஈசன் வருவானா?

என் முறை வந்தனம்
புவிமிசை ஓர் அதிசயம்
நிகழ்ந்தது
அவள் கண் சமிக்ஞை

சுயவரம் வரம் வரம்
தொடரும் மறுதினம்
பிறகு ஏன் தாமதம்
எம் ஊரில் ஏது மதுவிலக்கு
கண்ணதாசனின் தொடங்கி
தனுஷ் வரை நீள்கிறது
மது கிண்ணங்கள் எண்ணிக்கை….

மேலும்

கமலக்கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2021 10:57 pm

கோடை மழையில்
குளிர் காயும்
சீட்டு குருவிகள் நாம்
சிறு மழையே ஆனாலும் 
ஒவ்வொரு துளியும் 
மறக்க இயல
மழை துளிகளே......

மேலும்

கமலக்கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2021 4:33 pm

சேமிப்பு
உன்னிடம்
பேச நிமிடங்களை
சேகரிக்கிறேன்
என் வாழ்வின்
சிறந்த சேமிப்பே
இதுவே
என நினைக்கிறேன்....

மேலும்

கமலக்கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2021 11:54 am

மங்கிய மின்னொளியில்
உன் முகமும் என் முகமும்
அருகருகே....

மேலும்

கமலக்கண்ணன் - கமலக்கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2020 3:50 pm

அவள்
நேற்றுவரை மனதில்
ஏதோ ஏதோ ஏதோ
இன்று வைகறையில்
அவசரக்குடுக்கைகுள்
ஒர் அன்புநிலை
குடுக்கைகுள்
அவள் இருப்பது
யார் அறிவார்....

மேலும்

கமலக்கண்ணன் - கமலக்கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2020 4:00 pm

வெண்ணிலவின்
வாசலில்
நட்சத்திர
புள்ளி கோலங்கள்

மேலும்

கமலக்கண்ணன் - கமலக்கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2019 5:29 pm

சோம்பேறி
ஒடாத
கடிக்காரம்
சிரிக்கிறது

மேலும்

அதுவே ஒடாத கடிக்காரம் அதுவே சிரிக்குதுனா சோம்பேறிய இருக்குகிறது அவ்வளவு கேவலமான செயல். இந்த குறு கவியே சில பேரிடம் சொன்னேன் அவர்கள் உடனே புரிச்சிக்குட்டு நல்லா இருக்குனு சொன்னாக்கா மன்னிக்கவும் புரியாமைக்கு நன்றி 21-Feb-2019 10:04 am
புரியவில்லை.... சற்று விளக்கமளியுங்களேன். 20-Feb-2019 6:27 pm
கமலக்கண்ணன் - யாழ்வேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2018 4:22 pm

பாரதி கண்ட
புதுமைப் பெண்ணே...
பாரதிதாசன் பெற்றெடுத்த
புரட்சிக் கண்ணே - எங்கே
மறந்துபோனாய் உன் வீரத்தை?

இல் - குடி
கூட்டுப்புழுவாய்
சுருங்கிவிட்டாய் - உன்
தொல் - குடி
வரலாற்றை நீ அறிவாயா?

வில்லெடுத்து வேட்டைக்கு
முன்னின்றவள் பெண்!

வேட்டையாடும் விலங்கையே
வேட்டையில் இரையாக்கி
எடுத்து வந்தவள் பெண்!

பாறையை உருக்கும்
பெருமழையாய் இருந்தாலென்ன...
உதிரம் உறையும்
பனிக்காற்றாய் இருந்தாலென்ன...
எதற்க்கும் அஞ்சியதில்லை பெண்!

வேட்டைக்களம் முடித்து
விதைவிதைக்க வயற்களம்
அமைத்தவள் பெண்!

தன் விழிக்குடம் தழும்பினாலும்
பனிக்குடம் தளும்பாமல்
சிசுவை ஈன்றவள் பெண்!

எப்படி மறந

மேலும்

எழுந்துநில்..! உணர்ந்துகொள்..! பெண்ணியம் மட்டுமல்ல பெண் வர்க்க உணர்வும் காக்கப்பட வேண்டிய ஒன்றுதான்... ஆம்உண்மை .... 16-Jan-2020 1:00 pm
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நட்பே... 13-Feb-2018 9:23 pm
இல் - குடி கூட்டுப்புழுவாய் சுருங்கிவிட்டாய் - உன் தொல் - குடி வரலாற்றை நீ அறிவாயா? நல்ல வரிகள் 13-Feb-2018 9:18 pm
உண்மைதான் தோழி செல்வி, வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி 13-Feb-2018 6:52 am
கமலக்கண்ணன் - கமலக்கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2018 11:07 pm

திருமணம்
பெண் கவர் விந்தை இல்லா
மனிதன் நான்
எனினும் விந்தை நிகழ்ந்தது

மேலும்

நன்றி 08-Feb-2018 8:28 pm
நன்றி 08-Feb-2018 8:28 pm
ஓர் அந்தியில் ... அருமை 08-Feb-2018 8:11 pm
உணர்வுகளின் நேர்மையான அணுகுமுறை திருமணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Feb-2018 7:48 pm
கமலக்கண்ணன் - கமலக்கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2017 12:51 am

ஒப்புதல் வாக்குமூலம்
நிலவை கடத்தியவன் நான்தான்
இப்படிக்கு
சூரியன்

மேலும்

நன்றி 09-Dec-2017 5:31 pm
நன்றி 09-Dec-2017 5:30 pm
நன்றி 09-Dec-2017 5:30 pm
அருமை ஒப்புதல் வாக்குமூலம். கமலத்தை மலரச் செய்த கள்ளக் கண்ணன் யாரோ ? 09-Dec-2017 10:04 am
கமலக்கண்ணன் - கமலக்கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2017 11:03 pm

மீனவர்கள்
கடலில் களவாடும் நல்லவர்கள்.

சுயநலம்
பார்வை இல்லதாவன் கண்ணிரில்
பெளர்ணமி நிலவை ரசிக்கிறோம்

மேலும்

கமலக்கண்ணன் - கமலக்கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jun-2015 7:09 pm

எதற்காக ?
பிறந்தோம் எதற்காக ?
கல்வி கற்றோம் காசுக்காக
உழைத்தோம் உணவுக்காக
திருமணம் பிள்ளைக்காக
உணவு உடலுக்காக
உடல் நோய்க்காக
நோய் மருந்துக்காக
மருந்து மரணத்துகாக
மரணம் எதற்காக ?

என்றும்,
கமலக்கண்ணன்

மேலும்

மரணம் நமது நிம்மதிக்காக... நல்ல கேளிவிகளுடன் கூடிய கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Jun-2015 9:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
A JATHUSHINY

A JATHUSHINY

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (18)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )

இவரை பின்தொடர்பவர்கள் (18)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே