தமிழ் ஈழன் கார்த்திக் - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : தமிழ் ஈழன் கார்த்திக் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 30-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-May-2010 |
பார்த்தவர்கள் | : 3998 |
புள்ளி | : 657 |
பெண்ணே...
நீ கொடுக்கும் காதல்
வலியைவிட...
கதிரவனின் வெப்பம் என்னை
சுட்டெரிக்கவில்லையடி...
அதோ அந்த கதிரவனின் உச்சத்தில்
என்னை நீ தூக்கிலிட்டாலும்...
என் ஜீவன் மரிப்பது
கடினம்தானடி...
காதலுக்காக உயிர்
கொடுப்பாயா என்றாயடி...
உன்னை என் எதிரில் பார்க்கும்
நேரங்களில் சில தடவை...
என் தனிமையில் வாட்டும்
உன் நினைவில் பல தடவை...
செத்து கொண்டுதானடி
இருக்கிறேன் நான்.....
என் தோழன் ..!!
*********************
கற்பனையிலும்
....காமத்துளி கலக்காத
---...என் காவலன்
அம்மா என்று அழுததற்க்காக மரண தண்டனை இலங்கை தமிழின குழந்தைகளுக்கு
எனக்காக
நீ
இருக்கும் வரை.....
உனக்காக
நான்
இறப்பேன்.........
காதலித்த களங்களில் பேசிக்கொண்டே இருந்த தருணம் அப்போ
இப்போ நீ பிரிந்த நாள் முதலே என் தொலைப பேசியில் வரும் புது எண்களில் வரும் அழைப்புகள் எல்லாம் நீயாக இருக்க கூடாத என்ற எதிர்பார்ப்பு இன்னும் என்னிடத்தில்.....
நீ என்னை விட்டு பிரிந்தும்
ஏனோ தெரிய வில்லை
இன்னும் என் கூடவே இருப்பது
போன்றே ஒரு உணர்வு
இதனால் என் வாழ்கை மட்டும் கேள்வி குறியாக இன்னும்