யுவான்சுவாங் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  யுவான்சுவாங்
இடம்:  INDIA
பிறந்த தேதி :  15-Aug-1947
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Feb-2013
பார்த்தவர்கள்:  339
புள்ளி:  43

என்னைப் பற்றி...

நான் ஒரு நாடு சுற்றும் பரதேசி... சிகரெட்டையும்..மதுவையும்...பிளாஸ்டிக்கையும் உற்பத்தி செய்ய அனுமதி கொடுத்துவிட்டு அதை ஒழிக்க பாடுபடும் பைத்தியக்காரார்களை போஸ்டர்களில் காறித் துப்பித்திரியும்... கையாலாகாதவன் நான்....

என் படைப்புகள்
யுவான்சுவாங் செய்திகள்
யுவான்சுவாங் - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2016 11:34 pm

பட்டுச் சேலைக் கட்டிக் கொண்டு
எட்டி நடையைப் போடும் பெண்ணே
வெட்கம் வந்து சொக்க வைக்கச்
சிட்டுப் போல சிரிப்ப தேனோ ?

கொண்டைப் பூவின் வாசம் மணக்க
கெண்டை விழியின் பார்வை மயக்க
சுண்டி னாற்போல் கன்னஞ் சிவக்க
கண்ணே நீயும் போவ தெங்கே ?

சின்ன யிடையில் குடத்தை ஏந்தி
அன்ன நடையால் மனத்தை அள்ள
மின்னல் கீற்றாய் பல்லு மொளிர
பொன்னே பூத்தக் கோல மென்ன ?

நெஞ்சி லன்பைத் தேக்கி வைத்து
வஞ்சி யுன்றன் நினைவில் தவித்து
கெஞ்சி நிற்கும் மாமன் காண
அஞ்சி டாமல் விரைந்து செல்க !

மேலும்

என்னை அறியாமல் எனக்குள் ஒரு ஆனந்தம். இக் கவிதையை படித்ததில் என் கவிதைகள் எங்கே உம் கவிதைகள் எங்கே! அற்புதமான கவிதை உமது... 07-Mar-2016 11:56 am
மிகவும் நன்றி ! 19-Feb-2016 11:24 pm
மிக்க நன்றிங்க ! 19-Feb-2016 11:24 pm
மிக்க நன்றிம்மா ! 19-Feb-2016 11:23 pm
யுவான்சுவாங் - ஆண்டன் பெனி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2016 3:05 pm

தினமும் காதலோடே
வீதியில் இறங்குகிறேன்.
சற்று முன் கடந்த இரவிலும்
காதலுக்குள் அணுவணுவாக
நுழைய முற்பட்டபோது
தனிமையான நுழைவை
இனியும் சகிக்கமுடியாது என்று
காதலால் எச்சரித்துத் திருப்பப்பட்டேன்.
நண்பர்கள் எனக்கென்று தந்த
காதல் பயிலரங்கங்களிலும்
எனக்கான காதல் பற்றி எதுவும்
பேசவேயில்லை.
இரவல் கொடுத்த என் கவிதைகளில்
என் காதலின் பெயர்சேர்க்க
விட்டிருந்த இடங்களில்
வேறோர் பெயர் சேர்த்து
முன்மெழியப்பட்ட பின்
அதுவும் எனக்கில்லை என்றானது.
நினைவிலும்
நெஞ்சிலும்
நேசத்திலும்
சுவாசத்திலும்
எவரும் கொண்டாடும்
ஒரு காதலையே
நான் வைத்திருக்கிறேன்
எப்போது எதிர்ப்படுவாய் நீ?

…...ஆண்டன் ப

மேலும்

அருமை அண்ணா 13-Jun-2016 3:05 pm
கருத்துகள்

நண்பர்கள் (49)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (49)

இவரை பின்தொடர்பவர்கள் (49)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
sarabass

sarabass

trichy

பிரபலமான எண்ணங்கள்

மேலே