ஃபைஸ் அகமது - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஃபைஸ் அகமது
இடம்:  கோவை
பிறந்த தேதி :  01-Jan-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jan-2015
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  4

என்னைப் பற்றி...

யான் ஒரு தமிழ் விரும்பி

7418712321

என் படைப்புகள்
ஃபைஸ் அகமது செய்திகள்
ஃபைஸ் அகமது - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2016 5:59 pm

அடடா! இதுவென்ன விண்நீர் விண்விட்டு மண்ணில் சொட்டுகிறதா ?!!
அல்ல தேவர் செய்த வெண் அமுதம் பொங்கி கொட்டுக்கிறதா ?!!
மண்டலப்பாலாற்றிலிருந்து பிரிந்து பொழியும் துளிகளிதோ ?!!
அல்ல கடல்நனைத்த வெண்மேகம் தன் உடல்கனத்த காரணத்தால்
தன் நீரை வாரி இறைக்கிறதோ ?!!
கடவுள் தூவும் நன்பன்னீர் பூமிக்காற்று பட்டு சிதறித்தெறிக்கிறதோ ?!!
அல்ல தாகங்கொண்ட பூமித்தாய் மேகங்கண்டுஅதன் நீரை
இழுத்துக்குடிக்கிறதோ ???!!
வானை தினம் உழுவதனால்,மேகத்தின் வியர்வை சொட்டுகிறதோ ??!!
வறண்ட வயலின் வறட்சி போக்க,வானின் ஆறு கொட்டுகிறதோ ??!!
காதல் தோல்வியால் கருமேகம் கதறி அழுகிறதோ ?!!
அல்ல வானிலேறிய கடல் நீர் வழுக்கி விழுகிறதோ ?!

மேலும்

ஃபைஸ் அகமது - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2015 10:15 pm

நிலவில் ஓர் எரிமலை.....
அவள் முகத்தில் பரு..

மேலும்

ஃபைஸ் அகமது - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2015 5:46 pm

வீட்டுத்திண்ணையில் காலார அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்தார் இராமசாமி.60 வயதை கடந்திருந்தார் கடந்த திங்களன்று.அரசு வேலையிலிருந்து ஓய்வுற்றிருந்தார்.

மனைவி இலட்சுமி.குணவதியவள்;ஆனால் கோவந்தான் அடிக்கடி எட்டிப்பார்க்கும்.பெற்ற பிள்ளைகள் பட்டணத்தில்.மாதச்செலவும் மருத்துவச்செலவும் இவர் பென்சனில் தான்.


திடுதிடுவென கோபத்தோடு வந்து அவர் அருகே அமர்ந்தான் திரு.இவன் இராமசாமியின் தோழன் மகன்.சிறுவயது முதலே இராமசாமியின் மீது கொள்ளை பிரியம்.இறைவனடி சேர்ந்த தன் தந்தையின் பரம்பரை சொத்துக்கள் மூலம் வந்த நியாய வருவாயில் குடியிருப்பு கட்டியிருந்தான்.எத்தனை முறை தன் குடியிருப்பில் இராமசாமியை இலவசமா

மேலும்

ஃபைஸ் அகமது - உதயகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2015 9:38 pm

ஆசையே துன்பத்திற்கு காரணம்!!!!

புழுவிற்கு
மீன் ஆசைப்பட்டது .
மீனுக்கு மனிதன்
ஆசைப்பட்டான்,

மீனுக்கு சிக்கியது புழு,
மனிதனுக்கு சிக்கியது மீன் ,
புழுவிற்கு ..?

ஆனாலும்
காத்திருந்தது புழு...
மனிதன் மண்ணுக்குள்
வரும் வரை

எல்லாத் தவறுகளும்
ஒரு நாள் தண்டிக்கப்படும்.

மேலும்

வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் நட்பே 19-Jan-2015 4:58 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் தோழரே.. .......... 19-Jan-2015 4:57 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் தோழா .......... 19-Jan-2015 4:57 pm
உண்மை... அருமை.... 19-Jan-2015 11:18 am
ஃபைஸ் அகமது - யாழ்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jan-2015 3:47 pm

எல்லையின்றி சுற்றிவர
சிறகிருந்தபோதும் - சாதி
கத்திக்கொண்டு இறக்கைகளை
வெட்டிக்கொள் வதேனோ..?

சாதிக்கொரு நிறமாக
பொழிவதில்லை மேகம்
மதம் பார்த்து ஆதவந்தான்
உதிப்பதில்லை நாளும்....

சாதிக்கென்று தனிப்பாடம்
ஏதுமில்லை ஏட்டில் - சாதி
சான்றிதழ்கள் கேட்குமுறை
எதற்கிந்த நாட்டில்...?

மதமென்ற சொல்லிற்கு
"வெறி"யென்றே அர்த்தம் - இதில்
எந்த "வெறி" உயர்வென்று
பேசுதல் நிர்வாண வெட்கம்....

நாளைய சமுதாயம் - அது
நம் பொறுப்பு தானே
நாம் பாதை தவறினால்
வருங்காலம் வீணே..?

சாதி ஒழித்து மதம் அழித்து
சமத்துவமெனும் நெறி வளர்த்து
சமதர்மம் உயர வழி வகுத்து
சாதனை பலவும் படைத்திட

மேலும்

பரிசு பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழி ... 02-Feb-2015 5:22 pm
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 01-Feb-2015 2:39 pm
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழி , வாழ்க வளமுடன். 01-Feb-2015 12:50 am
நன்றி நண்பரே. 31-Jan-2015 4:35 pm
ஃபைஸ் அகமது - யாழ்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2015 2:13 pm

அந்நிய மொழிகள்
ஆயிரம் முளைத்தும்
அழியாக் கதிராய்
அவள் தான் நிலைத்தாள்....

பேரலை வந்தே
பெருஞ்சேதம் நிகழ்ந்தும்
வள்ளுவன் சிலையாய்
பெருமையுடன் நின்றாள்....

எம்மொழியிலும் காணவியலா
இனிமையது எம்மொழியில்
செம்மொழியாய் சிறந்திடவே
சரித்திரமும் படைத்தாள்....

அம்மியம்மி அரைத்தாலும்
அழித்திட இயலுமோ ?
இம்மையிலும் மறுமையிலும்
இதுபோல் மொழியுண்டோ ?

உணர்ந்திட்ட உள்ளங்கள்
உள்ளதிங்கு சொற்பமாக
உறுதியுடன் தமிழ்பேச
பிறமொழியாகும் அற்பமாக...

தமிழராக வாழ்வதே
தரணியில் நம் பேறு
தடையின்றி எந்நாளும்
தமிழ் வாழுமென்பதில் மறுப்பேது....?

மேலும்

வரவில் மகிழ்ந்தேன் நட்பே.... மிக நன்றி... 15-Jan-2015 6:22 pm
வரவில் நிறைவு நட்பே.... மிக நன்றி... 15-Jan-2015 6:19 pm
வரவில் மகிழ்ச்சி நட்பே... மிக நன்றி... 15-Jan-2015 6:16 pm
வரவில் மிக மகிழ்ச்சி.... நன்றி நண்பரே... 15-Jan-2015 6:11 pm
ஃபைஸ் அகமது - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 9:08 am

போகிப்பொழுது போயிருச்சு;
பொங்கலுக்கு புத்தாட போட,
சூரிய மேக்க ஓடிருச்சு.
ஒரு வாரத்துல நம்ம கிராமம்,
கூட்டம் நெறயா பாத்துருச்சு;
சின்னச்சின்னதா புதுக்கடைக,
நெறயாவே பொறந்துருச்சு;
ரத்தத்துல கலந்ந மஞ்சுவிரட்டுல
கலக்க
மகன் மாடசாமி தயாராயிருச்சு,
சென்னைக்கு கட்டிக்கொடுத்த
எம்மக
வருசம்போல புருனோட வீட்டுக்கு
வந்திருச்சு;
திருவிழாவ செறப்பா நடத்த,
தலைவர்கள் கூட்டம் கூடிருச்சு;
கடவுளால இந்த வருசம்,
கரும்பு நல்ல வெல பாத்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
சந்திரா

சந்திரா

இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

உதயகுமார்

உதயகுமார்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
மேலே