பெ. கோகுலபாலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பெ. கோகுலபாலன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  08-Apr-1960
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jun-2014
பார்த்தவர்கள்:  141
புள்ளி:  10

என்னைப் பற்றி...

நான் ஒரு கட்டிட பொறியாளர்
மனைவி சிறு தொழில் நடத்துவபர்
ஒரு மகன் வெளிநாட்டில் படித்து திட்டஒருங்கினைப்பளராக பணிபுரிகிறார்
மருமகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார்

என் படைப்புகள்
பெ. கோகுலபாலன் செய்திகள்
பெ. கோகுலபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2017 6:59 pm

புல் மேய்ந்த பசுக்கள்
அரும்புகளுக்கு
பசிக்குமென
மடிதளர்த்தி காத்துக்கிடக்க……!

மொட்டுகள் காற்றுடன் மோதி
மலர் எனும்
அடுத்த அடையாளம்
காண துடிக்க……!

காக்கை தன் அலகால்
கொத்திய இரையை
தன் இனத்துடன்
பகிர காத்து கிடக்க.....!

உழவனின் ஏர் கலப்பையினால்
சிக்கி செத்து மடிவேன் என தெரிந்தும்
மண் புழுக்கள் காற்றினை உட்புக செய்து
மண்ணை பொன்னாக்க……!



மண் சட்டிகள், கயிறு தரித்த
உரியில் தொங்கி
கம்மங்கூழை நொதியாக்கி
பண்டைய உணவை பறை சாற்ற…..!

களிமண்ணை சுமந்து
மர சக்கரம் காற்றினை எதிர்த்து சுழல
குயவனின் வாழ்க்கை சக்கரமும்
சேர்ந்தே சுழலுமென நினைக்க......!

மனித இனம் பசியோடு

மேலும்

பெ. கோகுலபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2014 3:41 pm

மூன்றாம் உலகப்போரை
எழுதுகோலின் கூர்முனையில்
எழுச்சியுடன் நடத்திட்ட
மணிவிழ கண்ட
மனிதநேய படைப்பாளிக்கு
கவி உலக கவிஞர்களால்
கடைந்தெடுத்து தந்த விருது
நமக்கெல்லாம் விருந்து.

மூன்றாம் உலகப்போர் நாவல்
மூன்றாம் தலைமுறைக்கு
மூன்றாவது கண்
நான்காம் தலைமுறைக்கு
நல் வித்து.

கடவுளெனும் விவசாயி
கடன் தொல்லையால் உயிர் விட
உயிர்விட்ட உறவுக்கு
உதவியாய் ஒரு லட்சம் தந்து
தடைபட்ட வாழ்க்கையை
திரண்டோடச்செய்தாயே

புரியாத அப்பாவிக்கும்
புரட்சி இளைஞர்களுக்கும்
புவி வெப்பமாதலை
புரியவைத்தாயே.

உன் எழுதுகோலில் கசிந்த மை
உலக வேளாண் நசிந்ததையும்
புவிவெப்பத்தால் பொசுங்கியதையும்
உலகமயமாதல

மேலும்

பெ. கோகுலபாலன் - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2014 6:41 pm

நிழலின் கைபிடித்து
நிஜமொன்றில் கால் பதித்தேன்..

சுற்றிலும் கருப்பினை கவ்விய
கனமான கரிய இருட்டு
பிணங்களைத் தின்று தீர்த்த
மயானத்தின் கொடூர அமைதி//

காலடியில் ஏதோ இடறிற்று
குருதி ஊறிய மண்ணில்
செத்தும் பல்லை இளித்தபடி
வெறியன் ஒருவன்//

திக்கற்ற அழுகுரல் கேட்டு
திடுக்கிட்டேன் அது
வீணான போரில்
மாண்டுவிட்ட அமைதியின்
ஆன்மாவிலிருந்து கதறல் //

மேகத் திரையென மேலெழும்
மோகக் கறைகளில்
மேனி மறைத்துக் கிடக்கிறார்கள்
விண்மீன் ஒத்த கன்னிகள் //

துளி வெளிச்சம் வேண்டி
தூக்கிலிட்டுக் கொள்கின்றன
சின்ன பெண் மண்மீன்கள் //

பூத் தொடுக்கும்
கரங்கள் தோட்டா
எண்ணக் கண

மேலும்

மிக்க நன்றி நண்பரே!! 05-Aug-2014 4:25 pm
சூப்பர் ...... 05-Aug-2014 3:41 pm
மிக்க நன்றி நட்பே!! 05-Aug-2014 8:53 am
அறியாமல் மேய்கின்றன அரசியல் காடுகளில் பலியாட்டு மந்தைகள் // எனக்கு பிடித்த வரிகள் கவிதை மிகவும் அருமை 05-Aug-2014 7:57 am
பெ. கோகுலபாலன் - பெ. கோகுலபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2014 2:59 pm

ஓரு சிலர் வெற்றிக்கோப்பை ஏந்த
சில ரசிகர்களின் சந்தோசத்திற்காக
நாலு வருடத்திற்கு ஒருமுறை
உலககோப்பை என்ற பெயரில்
நான் உதைபடுகிறேன்

நான் சுயநலமானவன்
உள்ளிருக்கும் காற்றை
எவருக்கும் பகிராமல்
சொந்தம் கொண்டாடுவதால்
என்னை உதைக்கிறார்கள்

இரு பதினொன்று பேர் எனை உதைக்க
இரு கொம்புக்குள் உள்ள வலையில்
என்னை வலுக்கட்டாயமாக திணிக்க
நாடு திரண்டு போராட்டம்
உலகமக்களின் கைதட்டலுடன்

நடுவருக்கு கூட என் மேல் கரிசனம் இல்லை
என்னை காலில் உதைத்தால், சரி என்கிறார்.
ஐயோ! உதைபடுகின்றாயே
என்று என்னை கையில் ஏந்தினால், தவறு என்கிறார்

கட்டம் கட்டி எனை உதைக்கின்றனர்
தலையில் முட்டி வதைக்கின்றனர்
ஆட

மேலும்

மிக நன்றி தோழி துர்க்கா அவர்களே. 11-Jul-2014 5:53 pm
`பந்தின் பெருமிதம்` ரசிக்கவைத்தது. கவிஞரின் நகைச்சுவை வரிகளில் தெரிந்தது. ` நடுவருக்கு கூட என் மேல் கரிசனம் இல்லை என்னை காலில் உதைத்தால், சரி என்கிறார். ஐயோ! உதைபடுகின்றாயே என்று என்னை கையில் ஏந்தினால், தவறு என்கிறார். நல்ல நடுவர்...!! கவிதை அருமை. 11-Jul-2014 3:04 pm
பெ. கோகுலபாலன் - பெ. கோகுலபாலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2014 2:59 pm

ஓரு சிலர் வெற்றிக்கோப்பை ஏந்த
சில ரசிகர்களின் சந்தோசத்திற்காக
நாலு வருடத்திற்கு ஒருமுறை
உலககோப்பை என்ற பெயரில்
நான் உதைபடுகிறேன்

நான் சுயநலமானவன்
உள்ளிருக்கும் காற்றை
எவருக்கும் பகிராமல்
சொந்தம் கொண்டாடுவதால்
என்னை உதைக்கிறார்கள்

இரு பதினொன்று பேர் எனை உதைக்க
இரு கொம்புக்குள் உள்ள வலையில்
என்னை வலுக்கட்டாயமாக திணிக்க
நாடு திரண்டு போராட்டம்
உலகமக்களின் கைதட்டலுடன்

நடுவருக்கு கூட என் மேல் கரிசனம் இல்லை
என்னை காலில் உதைத்தால், சரி என்கிறார்.
ஐயோ! உதைபடுகின்றாயே
என்று என்னை கையில் ஏந்தினால், தவறு என்கிறார்

கட்டம் கட்டி எனை உதைக்கின்றனர்
தலையில் முட்டி வதைக்கின்றனர்
ஆட

மேலும்

மிக நன்றி தோழி துர்க்கா அவர்களே. 11-Jul-2014 5:53 pm
`பந்தின் பெருமிதம்` ரசிக்கவைத்தது. கவிஞரின் நகைச்சுவை வரிகளில் தெரிந்தது. ` நடுவருக்கு கூட என் மேல் கரிசனம் இல்லை என்னை காலில் உதைத்தால், சரி என்கிறார். ஐயோ! உதைபடுகின்றாயே என்று என்னை கையில் ஏந்தினால், தவறு என்கிறார். நல்ல நடுவர்...!! கவிதை அருமை. 11-Jul-2014 3:04 pm
பெ. கோகுலபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2014 2:59 pm

ஓரு சிலர் வெற்றிக்கோப்பை ஏந்த
சில ரசிகர்களின் சந்தோசத்திற்காக
நாலு வருடத்திற்கு ஒருமுறை
உலககோப்பை என்ற பெயரில்
நான் உதைபடுகிறேன்

நான் சுயநலமானவன்
உள்ளிருக்கும் காற்றை
எவருக்கும் பகிராமல்
சொந்தம் கொண்டாடுவதால்
என்னை உதைக்கிறார்கள்

இரு பதினொன்று பேர் எனை உதைக்க
இரு கொம்புக்குள் உள்ள வலையில்
என்னை வலுக்கட்டாயமாக திணிக்க
நாடு திரண்டு போராட்டம்
உலகமக்களின் கைதட்டலுடன்

நடுவருக்கு கூட என் மேல் கரிசனம் இல்லை
என்னை காலில் உதைத்தால், சரி என்கிறார்.
ஐயோ! உதைபடுகின்றாயே
என்று என்னை கையில் ஏந்தினால், தவறு என்கிறார்

கட்டம் கட்டி எனை உதைக்கின்றனர்
தலையில் முட்டி வதைக்கின்றனர்
ஆட

மேலும்

மிக நன்றி தோழி துர்க்கா அவர்களே. 11-Jul-2014 5:53 pm
`பந்தின் பெருமிதம்` ரசிக்கவைத்தது. கவிஞரின் நகைச்சுவை வரிகளில் தெரிந்தது. ` நடுவருக்கு கூட என் மேல் கரிசனம் இல்லை என்னை காலில் உதைத்தால், சரி என்கிறார். ஐயோ! உதைபடுகின்றாயே என்று என்னை கையில் ஏந்தினால், தவறு என்கிறார். நல்ல நடுவர்...!! கவிதை அருமை. 11-Jul-2014 3:04 pm
பெ. கோகுலபாலன் - பெ. கோகுலபாலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2014 9:24 pm

நீ தளிர் நடை போட்டபோது என் கரங்களை பற்றிக்கொண்டாய்.
நான் நெகிழ்ந்தேன், நான் தளர் நடை போடும் வயதில் என் கரங்களை பற்றுவாய்யென்று

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழி
எந்திரமயமான வாழ்க்கையில் தலைனண மந்திரமானது

எல்லோரும் எள்ளி நகையாடுவர்களே என்று எல்லா நகைகளையும்
அடகுவைத்து அனுப்பி வைத்தோம் அயல்நாட்டிற்கு
ஆனால் நீயோ டாலரை கொஞ்சிக்கொண்டு இந்த டாடிஐ கைவிட்டாய்

கல்லூரிவாசலில் காத்துக்கிடந்தேன் உன் கல்விக்கு இடம் கிடைக்குமா என்று
இன்றும் காத்துக்கிடக்கிறேன் உன் இதயத்தில் இடம் கிடைக்குமா என்று

யானை விளையாட்டுக்காக முதுகில் சுமந்தேன் உன்னை.
முதுகில் சுமந்த என்னை விளையாட்டாய் முதியோ

மேலும்

அருமை தோழரே அருமை 24-Jun-2014 6:19 am
பெ. கோகுலபாலன் - பெ. கோகுலபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2014 9:46 pm

பல நொடிகள், சில விநாடிகள்
சேர்ந்ததுதான் காலம்

பல வெற்றிகள், சில தோல்விகள்
சேர்ந்ததுதான் வீரம்

பல கனவுகள், சில கற்பனைகள்
சேர்ந்ததுதான் வாழ்க்கை

பல திட்டங்கள், சில முயற்சிகள்
சேர்ந்ததுதான் திறமை

பல உறவுகள், சில பந்தங்கள்
சேர்ந்ததுதான் குடும்பம்

பல நரம்புகள், சில எலும்புகள்
சேர்ந்ததுதான் உடல்

இவை எல்லாவற்றையும் சிதைப்பது
பல சிகரெட்டுக்கள் சில பான்பராக்குகள்

ஆகவே புகையிலையை ஒழிப்போம்
புற்று நோய்க்கு பாடை கட்டுவோம்

மேலும்

நன்றி தோழி துர்க்கா அவர்களே 10-Jul-2014 2:17 pm
சமூக அக்கறையுள்ள அருமையான படைப்பு. 09-Jul-2014 10:35 pm
பெ. கோகுலபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2014 9:46 pm

பல நொடிகள், சில விநாடிகள்
சேர்ந்ததுதான் காலம்

பல வெற்றிகள், சில தோல்விகள்
சேர்ந்ததுதான் வீரம்

பல கனவுகள், சில கற்பனைகள்
சேர்ந்ததுதான் வாழ்க்கை

பல திட்டங்கள், சில முயற்சிகள்
சேர்ந்ததுதான் திறமை

பல உறவுகள், சில பந்தங்கள்
சேர்ந்ததுதான் குடும்பம்

பல நரம்புகள், சில எலும்புகள்
சேர்ந்ததுதான் உடல்

இவை எல்லாவற்றையும் சிதைப்பது
பல சிகரெட்டுக்கள் சில பான்பராக்குகள்

ஆகவே புகையிலையை ஒழிப்போம்
புற்று நோய்க்கு பாடை கட்டுவோம்

மேலும்

நன்றி தோழி துர்க்கா அவர்களே 10-Jul-2014 2:17 pm
சமூக அக்கறையுள்ள அருமையான படைப்பு. 09-Jul-2014 10:35 pm
பெ. கோகுலபாலன் - பெ. கோகுலபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2014 7:28 pm

பிழைப்புக்காக இடம் பெயர்ந்த எங்களை
விண்ணிற்கு இடம் பெயர செய்தாயே! இறைவா!!

நீ விட்ட கண்ணீருக்காக கூரைக்குள் அடங்கியவர்களை
மண்ணுலகில் அடக்கம் செய்தாயே! இறைவா!!

சுகமென்று பாராமல் உழைப்பவர்களுக்கு
உயிரை விடுவதுதான் விதியா! இறைவா!!

கல்லும் மண்ணும் சேர்த்த கலவையில்
எங்களுக்கு நாங்களே கல்லறை அமைத்தொமடா! இறைவா!!

உயர்ந்த கட்டிடத்தை கட்டிய நாங்கள்
உருதெரியாமல் சிதைந்தொம்மட இறைவா!!

இடி மின்னல் இயற்கையினால்
எங்களை இயற்கை எய்திட செய்தாயே! இறைவா!!

தவறு செய்தவர்களோ மாளிகையில்
தண்டனை அடைந்தவர்களோ மன்னுக்கடியில். நியாயமா! இறைவா!!

கனவு இல்லம் கட்டியவர்களுக்கு
கல்லறை இல்லம்தான் பரி

மேலும்

ஒரு பொறியாளர் நினைத்திருந்தாலும் இந்த சோகம் நடக்காமல் தவிர்த்திருக்கலாம். மனிதத்தவறுக்கு இறைவனிடம் இறைஞ்சுவதில் எந்த நியாயமும் இல்லை. மீண்டும் இவ்வாறு நடக்காது பார்த்துக்கொள்வோம், அதுதான் நாம் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. 07-Jul-2014 11:22 am
நன்றி ஐயா. 07-Jul-2014 8:00 am
படைப்பு மிக நன்று 07-Jul-2014 1:48 am
பெ. கோகுலபாலன் - அ வேளாங்கண்ணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2014 9:17 pm

உண்மை!

மேலும்

மிகவும் உண்மை 23-Jun-2014 9:21 pm
மேலும்...
கருத்துகள்

மேலே