நவீன் சுப்பிரமணியம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நவீன் சுப்பிரமணியம் |
இடம் | : tirupur |
பிறந்த தேதி | : 22-Jul-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 5 |
எத்தனையோ இரவுகள்
எனக்காக அழுதிருக்கிறாய்!
எத்தனையோ நாட்கள்
எனக்காக காத்திருநதிருக்கிறாய் !
எத்தனையோ இம்சைகளை
எனக்காக பொறுத்திருக்கிறாய் !
எத்தனையோ கணங்களில்
என் கண்ணீரை துடைத்தெறிந்திருக்கிறாய் !
எத்தனையோ துயரங்களில்
என் துணை நின்றிருக்கிறாய்!
இப்படியான எத்தனை எத்தனையோ முறைகளை
நாம் கடந்து வந்திருந்தும் கூட
இன்று
எவனோ ஓருவன் போல ஏனோ பார்க்கிறாய்
விருப்பமில்லாமல் புண்ணகைக்கிறாய்
விலகி நிற்பதையே விரும்புகிறாய்
ஏனென்றால்
"இதுவும் காதல் தான்" என பிதற்றுகிறாய்
போதும் .!!!! என் அன்பிற்க்குரியவளே .,,!!
உன் போலி முகமூடியை கிழித்தெறிந்துவிடு!!
காதோரம் நாம் பே
அவள் அப்படித்தான் !
அவள் அப்படித்தான்
அவள் அப்படி இல்லாவிடில் தான்
ஆச்சரியமே தவிர,
அவள் அப்படி இருப்பதில் இல்லை
எச்சில் பண்டமென குப்பைத்தொட்டிக்கு
வீசப்பட்டவள் - இன்று
இச்சை கொண்ட செந்நாய்களுக்கு
இரையாக இருக்கிறாள்
பணக்காரன் பரதேசி பாகுபாடெல்லாம்
இறைவனின் தரிசனத்திற்க்கு தானேயொழிய
அவளின்
தரிசனத்திற்கு ஏனோ இல்லை
வலிநோக புணர்ந்தால் அழுவதுமில்லை
வாஞ்சையாக தடவினால் மயங்குவதுமில்லை
அவள் அவளாகவேதான் இருப்பாள்
வயிற்றுப்பிழைப்புக்கென வாதாடவுமாட்டாள்
விதித்தது என பழி சொல்லவுமாட்டாள்
அவள் அப்படித்தான் !
பசிக்காக அழும் குழந்தையும்
சதைக்காக அலையும் ஆண்களும்
அவள் அப்படித்தான் !
அவள் அப்படித்தான்
அவள் அப்படி இல்லாவிடில் தான்
ஆச்சரியமே தவிர,
அவள் அப்படி இருப்பதில் இல்லை
எச்சில் பண்டமென குப்பைத்தொட்டிக்கு
வீசப்பட்டவள் - இன்று
இச்சை கொண்ட செந்நாய்களுக்கு
இரையாக இருக்கிறாள்
பணக்காரன் பரதேசி பாகுபாடெல்லாம்
இறைவனின் தரிசனத்திற்க்கு தானேயொழிய
அவளின்
தரிசனத்திற்கு ஏனோ இல்லை
வலிநோக புணர்ந்தால் அழுவதுமில்லை
வாஞ்சையாக தடவினால் மயங்குவதுமில்லை
அவள் அவளாகவேதான் இருப்பாள்
வயிற்றுப்பிழைப்புக்கென வாதாடவுமாட்டாள்
விதித்தது என பழி சொல்லவுமாட்டாள்
அவள் அப்படித்தான் !
பசிக்காக அழும் குழந்தையும்
சதைக்காக அலையும் ஆண்களும்
அவள் அப்படித்தான் !
அவள் அப்படித்தான்
அவள் அப்படி இல்லாவிடில் தான்
ஆச்சரியமே தவிர,
அவள் அப்படி இருப்பதில் இல்லை
எச்சில் பண்டமென குப்பைத்தொட்டிக்கு
வீசப்பட்டவள் - இன்று
இச்சை கொண்ட செந்நாய்களுக்கு
இரையாக இருக்கிறாள்
பணக்காரன் பரதேசி பாகுபாடெல்லாம்
இறைவனின் தரிசனத்திற்க்கு தானேயொழிய
அவளின்
தரிசனத்திற்கு ஏனோ இல்லை
வலிநோக புணர்ந்தால் அழுவதுமில்லை
வாஞ்சையாக தடவினால் மயங்குவதுமில்லை
அவள் அவளாகவேதான் இருப்பாள்
வயிற்றுப்பிழைப்புக்கென வாதாடவுமாட்டாள்
விதித்தது என பழி சொல்லவுமாட்டாள்
அவள் அப்படித்தான் !
பசிக்காக அழும் குழந்தையும்
சதைக்காக அலையும் ஆண்களும்
அன்புள்ள அப்பாவுக்கு ,,,,
எங்கே இருக்கீறர்கள் ?
சொர்கத்திலா ? நரகத்திலா ?
அல்லது வேறேதேனும் உலகத்திலா?
நலமாக இருக்கீறர்களா ?
இருப்பீர்கள் என்று நம்புகிறேன்..,,
ஒரு சுபயோகசுபதின்த்தில் எங்களை
விட்டு பிரிந்தவிட்டீர்கள்
எமன்தான் அழைத்துக்கொண்டான் என
எல்லோரும் சொன்னார்கள்
ஆனால் எமனை நீங்கள்தான் விரும்பி
அழைத்தீர்கள் என்பதே உண்மையாக
இருக்க முடியும் அப்பா
தோழனாகவும் இல்லை,
துயரத்தின் போது தோள்கொடுக்கவும் இல்லை,
அன்பைக் கூட ஆக்ரோஷமாகத்தான் காட்டினீர்கள்
ஏன் அப்பா ?
என் மூலமாக வந்தவன்தான் நீ
என்னால் வந்தவனில்லை நீ என்பதாலோ
இருந்தும் வருந்துகிறேன் அப்பா
உங்கள் பிரிவால் ..
மனதில் பொங்கும்
ஆசைகளோடு எழுதுகிறேன்...
மரணம் வரை
வாழ நினைத்து...
பாதியிலே மாண்டு போன
என் காதல் பற்றி...
உன் விரல் பற்றி
நடக்க துடிக்கும்
என் விரல்கள்...
கை மாறப்போகும் காலம்
வந்துக் கொண்டிருக்கிறது...
உன் நிழலோடு
ஒன்ற நினைத்த
என் நிழல்கள்...
வேறொரு நிஜத்தோடு
சங்கமிக்கப்போகும் நேரம்
வந்துக் கொண்டிருக்கிறது...
உன் காதோரம்
நான் பேச வேண்டிய
கனி மொழிகளை
காற்றோடு அனுப்பி வைக்கிறேன்...
உன் மூச்சோடு
இணைத்து விடு...
காலமெல்லாம்
நீ உறங்க வேண்டிய மடியில்...
களவாடப்பட்ட என்
காதல் மடிந்துக் கிடக்கிறது....
உன் மனதில் நான் வாழும்
தருணம் ஒன்று கேட்டேன்
Ayal kaithiyagathan
Un ithaiya siraiyal sirai pidithai ennai
Pinbu yeanadi
Thokil itaii
ஆரியன் வந்தான்
சாத்திரத்தையும் சாதியையும்
விதைத்தான்..!
மொகலாயன் வந்தான்
மதத்தையும் மதத்தால்
அழிவையும் விதைத்தான்..!
ஆங்கிலயன் வந்தான்
சுரண்டலையும் அதனால்
பசியையும் வறுமையும்
விதைத்தான்..!
ஏமார்ந்த தமிழன்
எல்லாவற்றையும்
ஏற்று கொண்டான்..!
தன்னை தானே
இழித்து கொள்ளும்
தரங்கெட்ட நிலைக்கு
தாழ்ந்தும் போனான்..!
கூத்தாடிகளை தலைவனாகவும் கொள்ளையர்களை தொண்டனாகவும் கொள்கையற்றும் போனான்..!
ஈழம் சென்று
கங்கை கொண்டு
கடாரம் வென்று
இமயத்தில்
கொடி நாட்டியவன்..!
இன்று
இனம் பிரிந்து
மொழி மறந்து
அகதிகளாய்
முகம் தொலைத்து
முகவரியற்று அலைகிறான்..!
இன்று
அங்கவையும் சங்கவைய
எண்ணிலடங்கா அன்பினை
என்னிலடக்கி காதலாக்கினேன் !
என் காதலை கானலாக்கி,
என்னை கவிஞனாக்கி
எங்கோ சென்றுவிட்டாள் !