yuvaraj23 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  yuvaraj23
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Jan-2014
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  0

என் படைப்புகள்
yuvaraj23 செய்திகள்
yuvaraj23 - விஷ்ணு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2014 7:52 pm

உறவுகளை உச்சரிக்க தொடங்கிய
நாவின் முதல் சுலர்சி - அம்மா
உதிரத்தில் குளிப்பாட்டி உலகத்தில்
போரட அனுப்பிய அரசி- அம்மா .

அம்ம என்னும் உறவை அருந்து
போன தொப்புல் புள்ளியும் சொல்லும்....!
அவளுக்கு கொள்ளி போடும்
கொள்ளி கட்டையும் சொல்லும்.

ஆண்டவனுக்கு அம்மா இல்லையாம்
யார் கண்டது....?
அம்மாவை மிஞ்சிய ஆண்டவனும் இல்லைதாம்
இது நான் கண்டது....!

நிலா காட்டி சோறு ஊட்டிய அம்மா
நிலாவை காட்டியும் உன் முகம் தான்
எனக்கு அழகு அம்மா.....!

மேலும்

yuvaraj23 - சீர்காழி சபாபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2014 2:38 pm

கோபமின்றி பேசிப்பார்
குழந்தைத்தனம் மிளிரும்
பாசமாக இருந்துபார்
தென்றலின் இதந்தெரியும்
நிகராக மதித்துப்பார்
மறுபாதி உயிர்சேரும்
நட்பாக நடந்துபார்
பெண்களின் வலிவேதனைபுரியும்
தீயவைகளை துரத்திப்பார்
தேவதைகள் அருகில்வரும்
நேசத்தோடு நடத்திப்பார்
இனியவை நிகழும்
பண்பாக நடந்துபார்
இன்பம் பெருகும்
காமமின்றி பழகிப்பார்
பெண்மையெனும் பூமலரும்!

மேலும்

இனிய வாழ்த்திற்கு நன்றி தோழமையே.. 27-Dec-2014 10:54 pm
நல்ல கருத்து நல்ல கவிதை ....வாழ்த்துக்கள் . தொடருங்கள் 26-Dec-2014 3:45 pm
பார்வைக்கு, நன்றி!.. 18-Dec-2014 6:48 am
அருமையான கவி.... 17-Dec-2014 9:30 pm
சுமித்ரா அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Sep-2014 8:50 pm

என் பிடித்தமானவளுக்கு
உன் முகவரி தெரியாமல்
உன்னை நினைப்பவள்
எழுதும் கடிதமிது !!!!!!!

அணைத்து பேச அன்னை இருக்கிறாள் !
அதட்டி பேச அப்பா இருக்கிறார் !
ஆறுதலோடு பேச அண்ணன் இருக்கிறான் !
கொஞ்சி பேச நீயில்லையே !!
என்று கெஞ்சி கேட்கிறது
என் மனம் என்னிடம் உன்னை !!!!!

கட்டிய கூந்தலை கழட்டிவிட்டு
சின்ன சண்டைப்போடும்
செல்ல அக்கா நீயில்லையே !!
விரல் பிடித்து
வீட்டுக்கு அழைத்து வரும்
என் பள்ளி நாட்களில் நீயில்லையே !!

வந்த காதலை சொல்லி
முடிவுகள் கேட்கும்
முக்கிய தருணத்தில் நீயில்லையே !!
நடந்த நிகழ்வுகளில்
என் பக்க ஆதரவுக்காக நீயில்லையே !!
நகரும் நாட்களில்
வழித்துணையாய

மேலும்

Sirapu 06-Oct-2014 10:12 pm
உங்களை போன்ற உறவுகள் என் வசமிருக்க நினைவுகளும் சாத்தியமாகிறது நன்றி :-) 06-Oct-2014 7:39 pm
நினைவுகள் கவிதையானால் இப்படிதான் நெகிழ வைக்குமோ. அருமை என்று சொன்னாலும் அது குறைவுதானம்மா. 06-Oct-2014 10:30 am
நன்றி :-) 05-Oct-2014 6:10 pm
yuvaraj23 - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2014 6:01 pm

எத்தனை நாள் தவம் கிடந்தேன்
பூமியினை முத்தமிட
தொட்டபோது சுட்டதென்னை
வெப்பமாகி கொதித்த மங்கை....

நானும்தான் வெப்பமானேன்
தட்பவெப்பம் மாறி வந்தேன்
கொதிப்பில் வந்த வியர்வையாகி
தூறி வைத்தேன் மழையாகி...

எந்தன் வரவு காணாமல்
எத்தனை பேர் அழுகையிலே
வந்துவிட்டேன் கலங்காதீர்
பசுமைதனை நானளிப்பேன்...

நான் நடந்த பாதையிலே
நட்டு வைத்த ரோஜா செடி
முள் குத்தி எனை அழவைத்தே
கொஞ்சியது மலர் முத்தமிட்டே....

வயல்வெளியை பார்வையிட்டேன்
சாய்ந்த கதிர் நிமிர்ந்து நின்று
சல்யூட் ஒன்றை இட்டு வைக்க
அந்த மரியாதையிலே குளிர்ந்தேன்...

புவி மனிதர் கொடுமையினால்
நான் பூமி காண முடியவில்ல

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீர்த்தனா. 26-Dec-2014 9:34 pm
மழையினால் கவி அழகானதோ கவியினால் மழை அழகானதோ மிக அருமை.... 17-Dec-2014 9:31 pm
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே. 20-Jul-2014 2:26 pm
நல்ல சிந்தனை சீரிய கருத்துக்கள் வாழ்க உங்கள் கவி வளம்..! 19-Jul-2014 12:20 am
yuvaraj23 - பிரியாராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2014 5:15 pm

பெண் பத்திரமாகத்தான் இருப்பாள்
இடையூறாய் நீயில்லாதபோது
பெண் சுதந்திரமாய்தான் இருப்பாள்
அடிமையென நீ ஆட்கொள்ளாதபோது

பெண் போற்றும்படிதான் நடப்பாள்
நயவஞ்சகனாய் நீயில்லாதபோது
பெண் வீட்டுக்குள்ளேதான் கிடப்பாள்
மதுக்கடிமையாய் நீயில்லாதபொது

பெண் ஏமாறாமால்தான் இருப்பாள்
ஏமாற்றுக்காரனாய் நீயில்லாதபோது
பெண் அடக்கமாக்தான் இருப்பாள்
அக்கிரமாகாரனாய் நீயில்லாதபோது ...

மென்மையான பெண்மை -உன்
வஞ்சகமான வன்மையிடம்
வசப்படுகிறது வசப்பட வைக்கவே
அன்றாடம் துடிக்கிறாய்

நித்தம் நித்தம் தொடர்கிறாய்
நிதானமான பெண்ணைக்கூட
நிமிர்ந்துப் பார்க்க வைக்கிறாய்
சாதுவான பெண்ணையும்

சாதிக்கதுடிக்க பெண்ணை

மேலும்

நீங்கள் சொல்வ்து நியாயம் தான்,. ஒளிவு மறைவின்றி உண்மையைச் சொன்னால் வீண் வம்பு தான் வருகிறது. 21-Feb-2014 7:27 pm
மிக்க நன்றிகள் அய்யா ........... 21-Feb-2014 2:33 pm
நல்ல கருத்துள்ள அருமையான வரிகள் ப்ரியா , வாழ்த்துக்கள் 21-Feb-2014 2:28 pm
நன்றிகள் யுவராஜ் 21-Feb-2014 2:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

சாரு சரண்

சாரு சரண்

திருப்பூர்
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே