ஆரியன்- கருத்துகள்

எனக்கு நேர்ந்ததை எழுதி இருக்கிறேன்...
மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு தெரியவில்லை

காதல் கதை அற்புதம்...

வித்தியாசமான முடிவு...
ஒரு பெண்ணின் உள்ளக் குமுறல்களை
அற்புதமாக செதுக்கியிருக்கிறீர்கள்.

உள்ளம் முழுதும் காதல் நிரம்பியிருக்க
உணர்வுகள் மட்டும் எப்படி தப்ப முடியும்..?

கருத்திற்கு நன்றி தோழரே...

நன்றி தோழமையே!

கருத்திற்கு நன்றி நண்பர்களே

காதல் ஒருவன்
கணவன் ஒருவன்
நரக வாழ்க்கை...

அருமை...
கவி மெருகுபெற வாழ்த்துக்கள்...

கவிதையில் அறிவியல்...

அருமை...

சரித்திரத்தைவிட அவள் சம்மதம்தானே முக்கியம்

மனிதா உன்னை வீடு சுமக்கிறது
நாங்கள் வீட்டைச் சுமக்கிறோம்...

விழிப்புணர்வு அருமை..!

சிவப்பிற்கு இன்னொரு அர்த்தம்...

அருமை..!


ஆரியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே