ஆறுமுகப்பெருமாள்- கருத்துகள்
ஆறுமுகப்பெருமாள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [43]
- சு சிவசங்கரி [11]
- Dr.V.K.Kanniappan [10]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
ஆஹா ..அருமை ..
விவாதித்தாலே பட்டிமன்றம் தான்.. கருத்துக்களை செறிவூட்டவும்,செழுமைபடுத்தவும், தெளிவுபடுத்தவும் தான் ..விவாத களத்திற்கு வந்தாலே..அது பட்டிமன்றம் தான்..இப்பொழுது நீர் செய்வதும் அதுவே தான் ..
கண்டிப்பாக முடியும் ..ஆனால் அது நடத்தையிலே தான் இருக்கிறது
ஏற்றத்தாழ்வு தான்..நம்முடைய நாட்டின் கட்டமைப்பை மூன்றாக பிரிக்க வேண்டும் அது high,middle,low அதிலும் middle- upper,middle,lower என்று பிரிக்க வேண்டும். இந்த தர ஒதுக்கீடு middle,lower middle and lower class இவர்களுக்காக தான் ...
இதை பேசும் தகுதி ஆணுக்கே கிடையாது ..ஒரு பெண்ணுக்கு நன்றாகவே தெரியும் அவள் எப்படி உடுத்த வேண்டும் என்று ..
இந்தியசினிமா பெருமளவு ஆண்களை சார்ந்தே இருக்கின்றது அதிலும் பெருமளவு இளைஞனை சார்ந்தே ..இளைஞனின் மனநிலை சினிமாவின் பிரதிபலிப்பு ..ஹாலிவுட்டில் பக்குவபட்ட இவன் இன்னும் இந்திய சினிமாவை பொழுது போக்கிற்காகவே விரும்புகிறான் ..அந்த நிலை மாற வேண்டும் ..
கொண்டாடலாம்..நல்ல யோசனை..ஒருமைப்பாடு தினம் என்று ஒரு நாளை கொண்டாடலாம்.. ஏதாவது ஒரு நல்ல தலைவரின் தினத்தை தேர்ந்தெடுத்து சிறப்பிக்கலாம் மதம் சார்ந்த திருவிழாக்களும் வேண்டும்..
அருமை..
சூப்பர்..
நன்றி..
அருமை ..5 ஸ்டார் ..
மெய் வருத்தக் கூலி இல்லை
பொய் பொருந்தக் கூலி வரும்
மினுக்கும் விளம்பரங்கள்
கணக்கின்றி கால நேரமின்றி...
மிக நன்று..
என்று தணியும் இந்த பெண்ணடிமை தாகம் ..
என்று மடியும் இந்த காமத்தின் மோகம் ..
நன்றி..
நன்றி ...
நன்றி.. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
நன்றி ..
அப்படியே ஆகட்டும் ..
மிக நன்று ..நல்ல கோபச் சாடல் ..
என்று தணியும் இந்த பெண்ணடிமை தாகம் ..
என்று மடியும் இந்த காமத்தின் மோகம்...
நன்றி..
@சித்ரா நன்றி