காதலாரா- கருத்துகள்
காதலாரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [35]
- கவிஞர் இரா இரவி [17]
- தாமோதரன்ஸ்ரீ [11]
- மலர்91 [9]
- Kannan selvaraj [8]
காதலாரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
நன்றி
செம்ம ணா
ஆம் ஐயா ..கொஞ்சம் பணிச்சுமை தான் ...
சிந்திப்போம் ....அன்பில் மிகவும் மகிழ்ச்சி ஐயா. நீங்களும் நலம் என நம்புகிறேன்
விழித்து எழும் சுழல் நிழல் யாவும் அழகு ...
செம ....காலம் ...காதலின் நீளம் ...மிரட்டி செல்லும் வழி எங்கும் காலம் கதைவடைத்து கண் கட்டி தின்கிறது ...வரிகளில் ....
கதை படித்து மீண்டு வரவும் காலம் மாறும் போலும் எனக்கு
நீர் இல்லை ...நிலவு ...அந்த கதை ....காதலின் மிச்சம் ....திரில் ....கவிக்குள் ...
பேசாதே ...அவள் குரல் ...பேரிடி நிகழ்வது ...
அடேய் ...எங்க ..
யார் புதுசா ...
தமிழும் தான் ...
அவள் ..யாதுமாகிறாள் ...
அவள் வாசம் ....எதோ நெருடலை நெஞ்சம் முழுக்க தைக்கிறது ....எங்கு காணினும் காதலடா ....என்பது போல ....எனை மொய்க்கிறது வலி வரி எங்கும்...
அறுத்துக் கொண்டு சாகும் தனிமை ....இது வெற்று கடிதமென வீச இயலாது ..நீண்ட புணர்தலின் கிறக்கம் ....தொட்டு தொட்டு கனவாக்கும் இடங்களில் அதே சித்திர காடுகள் வாய் பிளந்து அழுகிறது ...உணர்வின் உச்சமாய் ..
மிக்க மகிழ்ச்சி ஐயா... தாங்கள் நலம் தானே.
அன்பில்....என்றும்...மகிழ்ச்சி ஐயா..
வரவில் மகிழ்ச்சி நட்பே
வரவில் மகிழ்ச்சி நட்பே
வரவில் மகிழ்ச்சி நட்பே
வரவில் மகிழ்ச்சி நட்பே
வரவில் மகிழ்ச்சி நட்பே
வரவில் அன்பில் மகிழ்ச்சி அக்கா..
வதைக்கும் மனதில் நிலைக்கும் காதல் ..மனம் கற்சிலை அல்ல...பின்னிய காதல் மகுடம் எதிர்பார்ப்பை கொள்வதில்லை ...
சில நொடி எதிர்ப்பார்ப்பை கொல்கிறது
..அதே கழுத்தை நெறித்து ...
உன் பாதை ...யாரோ ஒருவர் பாதியோடு இணையும் ..தூரம் ...தொடு வான் புள்ளியில் நீளும் ...
காதலின் ராகம்...ஒன்றான துடிப்புகள் யாவிற்கும் ....சில பாடலும் யுவன் குரலும் களிம்பாகி கிடப்பது காலத்தின் கட்டாயம் ..