தசரதன்- கருத்துகள்
தசரதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [62]
- தருமராசு த பெ முனுசாமி [61]
- Dr.V.K.Kanniappan [24]
- hanisfathima [13]
- M Chermalatha [12]
புள்ளிகள் எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது....?
வலுவான கம்னிஸ்ட் இருந்தும் முதல் கட்டதலைவர்கள் கட்சியினை அவமான படுத்தி விட்டனர் சகோதரி..
நன்றி நட்புகளே... அரசாங்கம் 120 இடங்களில் தமிழகத்தில் மலிவு விலையில்(!!!!) வைக்கோல் கொடுக்கிறது.
கவிதை வரிகளில்காதல் செய்யும்காகித காதலனைஎன் உயிரானதேன்மொழி தமிழால்முத்தம் தந்து//////// அருமையான வரிகள்
நன்றி சகோ....
நன்றி சகோதரி
நன்றி நட்புகளே..
நன்றி நட்புகளே... :-)
நன்றிங்க
நன்றி தோழமைகளே...
கம்பி இல்லா தொடர்பு கருவியின் சுருக்க குறியீடு
நன்றி நட்புகளே
ஆண்கள் எது கேட்டாலும் உடனடியாக கிடப்பதில்லை வீட்டில்.. ஒரு சகோதரி அதிகாரமாய் கேட்கும் போது அவர்களுக்கு சாத்தியமாகிறது. பெண்களுக்கு என்று சொல்லவில்லை நண்பா.. சகோதரிகளுக்கு என்று தான் சொல்லி இருக்கிறேன்
நானும் தான் யொசிச்சேன். இன்னும் கொஞசம் யொசிச்சி இருந்தா நல்ல கவிதை ஒன்னு கிடைச்சி இருக்கும் போல.. :-)
அருமை..
நடைமுறை வாழ்விலிருந்து சற்று மாறுங்கள். நீண்ட தூரம் பயணம் ஒன்று செல்லுங்கள். கற்பனைக்கு பஞ்சம் இருக்காது