கிருஷ்ணநந்தினி- கருத்துகள்

வாழ்த்துக்கு நன்றி தோழரே...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழமையே..

கார்த்திகா எங்கேயோ போயிட்டீங்க...

அந்த நாளின்
கடைசி துளி வெளிச்சத்தை
மென்று கொண்டிருந்தது இருள்

சிறு பச்சையில்
உயிர்ப்பித்திருந்தது
மறுநாளில் மரித்திடும்
நரம்புகள் வறண்ட இல்லை.. எனக்கு வார்த்தை கிடைக்கவில்லை... அருமை..

விருது பெற்றமைக்கு மனமார்ந்த இனிய வாழ்த்துகள்....

கையில் அவள் நினைவு பருக்கை ஒட்டியிருக்கையில் காதல்காகத்தை
விரட்டினால் பறக்குமோ.??
அருமை வரிகள் நட்பே..

கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா..

என் யாக்கைப் பிண்டங்களை
பண்டங்களாக்கி அதில்
ஆண்வர்க்க காமவிழிகள்
நடத்தும்
போரில் நித்தம் நித்தம்
தப்பித்துப் பிழைத்து
சாதித்துக் கொண்டே
செத்துக்கொண்டிருக்கிறேன்
செத்துக்கொண்டே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்... வலி தரும் உண்மைகள் அண்ணா...

கந்தனுக்கு தொடுக்கப்பட்ட பாமாலை மிக அருமை அம்மா...

தங்களின் காற்றின் கவிதைகள்.. மிக மிக அருமை ஐயா.. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா..

எங்கோ ஒரு மரத்தின் இலை கீழே விழும்போது அதன் அழுகுரல் என் காதுகளை மட்டும் கிழிக்கிறது..
அத்தனை ஆழ்ந்த உணர்வுகளுடைய தோழிக்கு வாழ்த்துகள்..

அடிக்கப்பட்ட ஆணிகள்
அப்படியே இருக்கட்டும்
என்று விட்டுவிட்டேன் அருமை நட்பே..

நைந்த நினைவுகளும்
****நிலத்தின் பெருமூச்சும்
நாளைய கேள்விகளும்
****நீங்காத ஆசைகளும்
காலப் பெருவெளியின்
****கவலைகளும் கண்ணீரும்
கரைப்புரளும் அலையாவும்
****நுரைப்பூவாய் மொழியெழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!... மிக அருமை ஐயா.

அய்யோ....!
இன்னும் ஏன் எனக்கு
பைத்தியம் பிடிக்கல.....!!
வருத்தமா இருக்கா அண்ணா... ஒருவேளை தேவைக்கு அதிகமாகவே எண்ணிக்கை இருப்பதை எண்ணி தங்களை சேர்க்காமல் இருக்கக்கூடும்...


கிருஷ்ணநந்தினி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே