வ சிவா- கருத்துகள்
வ சிவா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [30]
- தருமராசு த பெ முனுசாமி [27]
- மலர்91 [22]
- C. SHANTHI [18]
- Dr.V.K.Kanniappan [18]
அருமையான பதிவு ! நீங்கள் புள்ளியிட்ட வரிகளில் காதல் மின்னிற்று. .
நீங்களுமா? குறுஞ்செய்தி இல்லை என்றால் பல காதல் காற்றிலே கலந்திருக்கும் என நினைக்கிறேன். .
மிக்க நன்றி நண்பா. . . .
போகலாம் நட்பு நாகூர்கவி அவர்களே சந்தர்ப்பங்களும் எண்ணங்களும் பயமுறுத்த காத்திருக்கும் அல்லவா?
மிக்க நன்றி தோழி வித்யா மற்றும் தோழர் சிவநிாதன் அவர்களே. . . .
உண்மை அலசல்!!!!
இந்த சமுதாயம் பொறியாளனுக்கு தரும் முக்கியத்துவத்தை மற்ற துறைகளுக்கோ ஆசிரியருக்கோ தரவில்லை என்பதே உண்மை,
மாற்றம் தேவை என்று ஏங்குவார்களோ தவிர மாற்றதை ஏற்படுத்த மனமில்லை(துணிவில்லை). . .
என்ன அருமையான குடும்பம் பாட்டி மட்டும் பழமை மாறாமல். . . .
மிக்க நன்றி தோழி. . .
மிக்க நன்றி கவி கண்மணி. . . .
நண்பரே! தவறுதலுக்கு மன்னிக்கவும் . இனி வரும் கவிதைகளில் கவனமாக தமிழை கவனமாக கையாளுகிறேன் .
நன்றி நண்பா அடுத்த கவிதைல இன்னும் நல்ல எழுதுறேன்.....
மிக்க நன்றி!
உண்மையில் என்னை நெகிழச்செய்த வரிகள்... பாராட்டுக்கள்!
எனது கவிதையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே!
கீர்த்தி, உங்கள் வரிகள் என் இதயத்தை வருடுகின்றன! மிக நன்று.