சுரேஷ்- கருத்துகள்

நிறையவே வாங்கிருக்கேன்... தோழி

காதலை போலவே உங்கள் கவிதையும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள் தோழரே.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..! வந்ததே..! தோழியே..!

இயற்கையின் காப்பாற்றுவதன் அவசியத்தை பற்றிய தங்களின் படைப்பு அருமை தோழரே.

இதேபோல் என்னவளும் தவித்து என்னுடைய காதலுக்கு பதில் சொல்லவில்லை போலும். உங்களுடைய படைப்பில் பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி தோழமையே.வாழ்த்துக்கள்.

என்னுடைய எண்ணங்களை உங்கள் கவிதையில் உணர்கிறேன். நன்றி தோழரே.

சங்ககால நூல்களில் உள்ள கருத்துகளை எடுத்து தற்கால நடையில் ஒரு கவிதை படைப்பு. அழகான தலைவியின் காதல். மிக அருமை. வாழ்த்துக்கள் தோழரே.


உனை நினைந்து
நான் தனிமையில் வடித்த
கண்ணீர்துளிகள்தான்
காதல் கடலலையோ....?

அருமையான வரிகள். வாழ்த்துக்கள் தோழரே.

பார்வையில் மேகத்தை உருக்கி
இமைகொண்டு மின்னலை
இழுத்தாய்...

அருமையான வரிகள். வாழ்த்துக்கள் தோழரே.

தங்கள் படைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தோழரே.

நல்ல கேள்வி. அப்படி வேலையில இருக்குறவங்க சொல்லுங்க.நானும் பதிலுக்காக காத்திருக்கேன் உங்களைப்போல்.


சுரேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே