தமிழ்தாசன் - கருத்துகள்
தமிழ்தாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [36]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன் [14]
முதல் கவி என்பதைவிட முதிர்ந்த அனுபவம் கொண்ட ஒருவரின் வரிகள் போல இருக்கிறது நண்பா. நிறைய வாசியுங்கள். எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
" பூஜிக்கும்" தாய்மொழி குறித்த ஒரு கவிதையில் அந்நிய வார்த்தைகளை தவிர்க்கவும். பசும்பாலில் விழுந்த ஈசலைப்போல் படிக்கும்போது எதோ உறுத்தல் ஒன்று உள்ளுக்குள் எழுகிறது.
நல்ல முயற்சி... வாசிப்பில் இன்னும் அதிக தேடல் வேணும்
நாங்கள் பறக்கிறோம் என்பது உண்மையானால் உங்கள் இதயமென்னும் வானில் மட்டுமே.. அன்புள்ளம் கொண்ட தோழர் அகன் அவர்களுக்கு நன்றி
அலைபேசியில் உங்கள் வார்த்தைகள் மேலும் உங்கள் மீதான மதிப்பை உயர்த்தியது தோழர். உங்களை போன்றவர்கள் இருப்பதால்தான் எங்களை போன்றவர்கள் இன்னும் மனம் தளராமல் முன்னேற முடிகிறது.
நலம் தோழர்.. நீங்கள் நலமா? வீட்டில் அனைவரும் நலமா? எல்லோரையும் நான் அன்போடு நலம் விசாரித்ததாக சொல்லுங்கள்.
கிளர்ந்தெழுந்து வந்து கிழக்கு திசையில் கிடக்கும் சூரியன்களை இழுத்து வந்து உதிக்க வைக்கிற உங்கள் உயரிய சிந்தனை ஓங்குக... எங்களை சமூகம் மறந்தாலும் பரவாயில்லை. எங்களை வெளிச்சப்படுத்தும் உங்கள் சமூக பணியை யாரும் மறந்துவிடக்கூடாது. நான் கைத்தட்டலுக்காக கவிதை எழுதுகிறவன் அல்ல. எனினும் எவரஸ்ட் தொட்டவன் என்கிற அங்கீகாரம் எனக்கு கிடைத்துவிடாத என்று என்னை போல் ஏங்குகிற பலருக்கு உங்களைப் போன்றவர்கள் தான் விருட்சம் வெடிக்கிற விதையின் நம்பிக்கை...
அன்புடன் நன்றியோடு
தமிழ்தாசன்
நல்ல இதயம் கொண்டவர்களின் கருணையால், குழந்தை இன்று நலமாக உள்ளது..
தாரளமாக நண்பா..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க நன்றி
என் கவிதைகளை படித்த உங்கள்
நல்ல உள்ளத்திற்கு நன்றி நண்பரே..
மிக்க நன்றி தோழா..
வெறும் நன்றி என்ற வார்த்தை உங்கள் மாந்தநேயத்தை பூர்த்தி செய்யாதென்றே கருதுகிறேன் தோழா. இருப்பினும் அந்த குழந்தையின் உறவுகள் சார்பாக உங்களுக்கு பணிவான நன்றிகள்.
நல்ல முயற்சி
நல்ல படைப்பு... இன்னும் செம்மைப்படுத்துங்கள் நண்பா
ஐயா என்னை மிகைப்படுத்தி கூறுகிறீர்கள்...இருப்பினும் அதில் உங்கள் அன்பை காணுகிறேன்.. நன்றி...