தாரகை- கருத்துகள்
தாரகை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [67]
- மலர்91 [24]
- Dr.V.K.Kanniappan [24]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [19]
தாரகை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
நன்றி !
அருமையான படைப்பு!
காலம் மிக வேகமாக போகிறது
எல்லாவற்றையும் தோர்(மற)க்கடித்துவிட்டு !
எல்லா வளமும் பெற்று மகிழ்வோடு வாழ வாழ்த்துக்கள் !
மிக்க நன்றி !
மொத்தமும் அழகு!
வருகையால் மிக்க மகிழ்ச்சி !
நன்றி சார் !
மிக்க நன்று!
ம்ம்ம்! மிக நன்று!
பசுமையான நினைவுகள் அழகு !
தேடிப்படிக்க வேண்டிய நல்லதொரு படைப்பு!
மிகவும் அருமை!
மிக்க நன்றி !
மிக்க நன்றி !
மிக்க நன்றி !
பெரியாரின் கொள்கையையும்
அவர் சொன்ன கருத்துக்களையும்
புரியாத மாக்களின் செயல்கள் இவை! கண்டனத்திற்குரியது!
அல்ஹம்துலில்லாஹ்!!!
அற்புத வருகைக்கும் அழகிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!
என்ன அஹ்மத்! இப்படி ஒரு கருத்திட்டு என்னை திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்,,,
உங்களைப்போல் மேன்மையாய் கருத்திட எங்களுக்கும் தெரிந்திருந்தால்,உங்களின் பல படைப்புகளுக்கு இதைவிட அதிகமாய் கருத்துக்கள் அளித்திருப்போம்!
படைப்பை முழுமையாய் அப்படியே உள்வாங்கி அதை இன்னும் மெருகூட்டும் வண்ணம் தெளிவாய் புரியும்படி கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்தியதிற்கு மிகவும் நன்றிகள்!
அழகிய பதிவு !
மிகவும் நன்றி !
ஊக்கமளிக்கும் கருத்திற்கு மிக்க நன்றி !
மிக்க நன்றி !
வார்த்தை ஜாலம் கண்டேன்
வாயடைத்து நின்றேன்!
இடைவெளியால் ஏற்பட்ட இம்சையை
இடைவெளியின்று அஹிம்சையாய்
எடுத்துச்சொன்ன விதம்
இதுபோன்றொரு உறவை அவள்பெற
எதுபோன்றொரு தவமிருந்தாள்?
துக்கத்தையும் மிக தூக்கலாய் சொல்ல - நம்
பக்கத்தில் அஹமது போல் கவியிருக்க-இனி
துக்கமில்லையே!
மிக அருமையான வெளிப்பாடு!