ம. ரமேஷ்- கருத்துகள்
ம. ரமேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [105]
- rskthentral [56]
- Dr.V.K.Kanniappan [46]
- பாக்யராஜ் [40]
- Palani Rajan [35]
கற்பனைகளும் கவிதைகளும் ஒன்று சேர்ந்து இல்லறத்தில் இணைந்தமைக்கு - இணைத்த கவிதைக்குப் பாராட்டுகள்...
இணைந்தாலும் காதலும் கவிதையும் வேறு பரிமாணம் கொள்ள வேண்டும். அதுதான் கவிதையின் உயிர்ப்பு...
திருத்திக்கொள்கிறேன்..
நன்றி
மகிழ்ச்சி நண்பரே... படித்து கருத்துரைத்தமைக்கு...
இங்கு பதிந்த கருத்தே இங்கேயும்...
இன்று எழுத்துக்களால் எதையும் சாதித்துவிட முடியாது. அவர்களுக்கான உதவிதான் அவர்களை உயர்த்தும். அவர்களை உயர்த்த, உயர்த்தக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் முயற்சிக்க வேண்டும்… காதலுக்கு மட்டும் விதிவிலக்கு. யாரோ ஒருவர் எழுதிய கவிதையை என் கவிதை என்று கொடுத்தால் காதலியோ காதலனோ வியந்து போகிறார்கள் என்பதைத் தவிர! ஆனால் கவிதைகளும் படைப்புகளும் தேவைதான்... அவ்வாறு நடந்துகொள்ள முடியாவிட்டாலும் ஒரு இழிவை - அழிவை எடுத்துச் சொல்லவாவது பயன்படுகிறதே. அதுவே இலக்கியத்தின் சிறப்புதான்!
இன்று எழுத்துக்களால் எதையும் சாதித்துவிட முடியாது. அவர்களுக்கான உதவிதான் அவர்களை உயர்த்தும். அவர்களை உயர்த்த, உயர்த்தக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் முயற்சிக்க வேண்டும்… காதலுக்கு மட்டும் விதிவிலக்கு. யாரோ ஒருவர் எழுதிய கவிதையை என் கவிதை என்று கொடுத்தால் காதலியோ காதலனோ வியந்து போகிறார்கள் என்பதைத் தவிர!
ஆனால் கவிதைகளும் படைப்புகளும் தேவைதான்... அவ்வாறு நடந்துகொள்ள முடியாவிட்டாலும் ஒரு இழிவை - அழிவை எடுத்துச் சொல்லவாவது பயன்படுகிறதே. அதுவே இலக்கியத்தின் சிறப்புதான்!
ரசனைக்கு நன்றி...
'மார்கட்'(டு) என்ற ஒரு வார்த்தைதான் கவிதையின் ரசிப்புத் தன்மையை இழக்க வைப்பதாக உணர்கிறேன்... மரபுக் கவிதைகளில் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்தே எழுதுங்களேன்...
வருணனைகள் இயல்பாக அமைந்திருப்பது... பாராட்டுக்குரியது...
வாழ்த்துகள்
எல்லாருக்குமான சுகம்...
எனக்கும் சுகம்...
பாராட்டுகள்
அழகும் இன்பமும் பொங்குகிறது... பாராட்டுகள்
சிந்தனைகள் நன்றாக இருக்கிறது... பாராட்டுகள்...
கவிதைகளில் வார்த்தைகளின் எண்ணிக்கைகளை கொஞ்சம் குறைத்தால் இன்னும் கவிதைகளில் இறுக்கம் ஆகி சிறப்பாகும்...
கருத்துரைகளுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்
கருத்துரைகளுக்கு நன்றியும் அன்பும்
மிக்க மகிழ்ச்சி...
இக்கவிதையை தாங்கள் இருக்கும் பிற தளங்களிலும் பகிர்ந்துகொள்ளுங்கள்..
நிர்வாகிகளின் பதிலைப் பொருத்து என்னுடைய கவிதைகளைப் பற்றி கருத்துரைக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.
முயற்சிக்குப் பாராட்டுகள்
கருத்துரைகளுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்
சிறப்பாக இருக்கிறது...
சமூகம் சார்ந்த கவிதைகளில் நல்ல மனித நேயப்பார்வை தெரிகிறது...
பிரகாசிக்கட்டும் தங்கள் கவிதைகள்...
பாராட்டுகள்.
இயல்பான நடையில் லிமரைக்கூவுக்கான அனைத்து பண்புகளும் தங்கள் படைப்பில் பயின்று வந்துள்ளது... பாராட்டுகள்...
இப்போதுதான் தங்கள் பதிவுகளைப் பார்க்கிறேன்...
தங்கள் கருத்துரைகளுக்கு நன்றியும் அன்பும்
மகிழ்ச்சி உறவுகளே