ரதி பிரபா - கருத்துகள்
ரதி பிரபா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [66]
- கவின் சாரலன் [45]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- Dr.V.K.Kanniappan [25]
- hanisfathima [17]
சாப்பிட்டாச்சா!
கோபத்தின் வெளிப்பாடு. வயசான கிழங்களுக்கு அதுதானே நல்லதுணையாக இருக்கின்றது...
கருப்புத்தான் எனக்குப்பிடிச்ச கலரு.... பாட்டக் கேட்டிருப்பீங்கள்ள அப்பறமுமா இந்தக்கவலை....
ஏன்னா இது, இப்படிவேற எனச்சிக்கிட்டு இருக்கா? உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீதான் நீதிபதி. மனச மாத்திக்க நல்லபடி.....
சோகங்கள் சுகமாக மாற்றத்தக்கவை... ஏனிந்த சோகம் தோழி?...
இந்த சின்ன மூளைக்குள்ள இவ்வளவு விஷய ஞானமா? அப்பப்பா! மதுராம்பிகா.... காப்பாத்தும்மா எல்லோரையும்....
மண்டைமேலே நீங்கள் போடச்சொன்னவனும் பார்த்துவிட்டான்போலும். ஒரே கசையடிகள்.
அதுஎன்னா ஆரா?
அறுபதா?
மிகவும் அருமையான படைப்பு. ஏன் மேற்கொண்டு உங்கள் கவிதைகளைக் காணவில்லை?
அருமை. நல்ல பாச உணர்வு.
அருமையான சிந்தனை...
கண்கட்டும்
அருமை அருமை... சந்ததிகளின் சுகம், விரும்பியதுதானே! நல்லாயிருக்கட்டும்.
ரசித்தமைக்கு ரொம்ப நன்றி...
நன்றி தோழா...
அன்பு....
அது கண்காட்டும் வித்தை....
எனக்கோ அது கண்காட்டும் வித்தை....
கா.. கா.. காதலின் அவஸ்த்தைதான். காதலின் கடைசி கடுவுளை உணர்தல்தான். அவர்கள் கலவியில் மடிந்துவிடுகிறார்கள்.