Ashok4794- கருத்துகள்

புத்தாண்டு வாழ்த்துகள், ஐயா
இணைப்பு தருமாறு கேட்டு கொள்கிறேன்

கற்பனைகளை விட அதை கவிநயத்தில் அமைப்பதே கவிதையின் அழகு......நீங்கள் சொல்ல விரும்பியது அருமை...ஆனால் சொல்லும் விதம் மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.....

சுகம் தான்....சுதந்திரம் என்பதை உரிமை என்று மட்டும் எடுத்து கொள்ள கூடாது என்பதே என் கருத்து

சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!

அவர் சொல்லாத கருத்தே இல்லை.......அவர் சொல்லாததை யாரால் சொல்ல முடியும்....இருந்தாலும் உங்கள் கருத்துக்கு நன்றி


Ashok4794 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே