கணேச மூர்த்தி- கருத்துகள்
கணேச மூர்த்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- மலர்91 [25]
- யாதுமறியான் [24]
- Dr.V.K.Kanniappan [23]
- கவின் சாரலன் [22]
- ஜீவன் [16]
தரம் பார்ப்பதில்லை
தாகம் தீர்ப்பதில்...
நிறம் பார்ப்பதில்லை
நிறையும் குடங்களில்...
நான் மீண்டும் மீண்டும் படித்து படித்து ரசித்த , எனக்கு பிடித்த வரிகள்.நன்று..
எல்லா வரிகளும்.. மெய்சிலிர்க்கும் படியாக இருந்தது.. வாழ்த்துக்கள். நல்ல படைப்பை படித்தேன் என்ற .நிறைவுடன்.
நன்று,..நல்ல முயற்சி..வாழ்த்துக்கள்...தொடருங்கள்..
அய்யா சாமி ..அருமையான வரிகள்..என்றும் என்னை கொள்ளும் இந்த உணர்வுகளை வார்த்தையாக்கி..அதற்கும் வழியும் கொடுத்தது..மிக மிக சிறப்பு..எனக்கு மிகவும் பிடித்திருகிறது..தொடருங்கள்..
அன்று...
இதை எல்லாவற்றையும்
மறக்காமல் செய்துவிட்டோம்...
இன்று....
இதை சொன்ன எல்லோரையும்
மறந்து விட்டோம்...
இறுதி வரிகளில் என் இமை உயர்ந்து போனது!.. வாழ்த்துக்கள்..
அருமை...வாழ்த்துக்கள்..
பிடிச்சிருக்கு..
அருமையான..சிந்தனை..ஆழ்ந்த அர்த்தங்கள்..எல்லாம் மாயை.என்பதை எளிதில் உணர்த்திய வரிகள்..வாழ்த்துக்கள்..தோழா..
அருமையான..சிந்தனை..ஆழ்ந்த அர்த்தங்கள்..எல்லாம் மாயை.என்பதை எளிதில் உணர்த்திய வரிகள்..வாழ்த்துக்கள்..தோழா..
திருத்தப்பட்டது..நன்றி..விரும்புகிறேன்.. உங்கள் விமர்சனத்தை..என் ஒவ்வொரு படைப்பிலும்..
நன்றி தோழா..சிறப்பு
என்றும் உங்கள் நல்லாசியுடன் ....
நன்றி தோழா..சிறப்பு..
அண்ணா..ஒவ்வொரு கவிதையையும் அடிகோடிட்டு கன்னபித்து.. என்னை ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறிர்கள்..நன்றி..
மிக அருமையான தமிழ் சொற்கள்..வாழ்த்துக்கள்.
நல்ல தமிழ் சொற்கள்..அருமை..வாழ்த்துக்கள். தோழா..
உங்கள் கற்பனைகள்..அனைத்தும் கண்முன்னே வந்து போகின்றது..எப்போது நடக்கும் என் வாழ்வில் என்ற ஏக்கத்துடன்..அருமை..வாழ்த்துக்கள்..தோழா!..
நான் அங்க (அபுதாபியில்) வாழ்ந்து கொண்டிருப்பதால் சொன்னேன்..நன்று..
வாழ்த்துக்கள்..வளர்வதற்கு..மென்மேலும்.
இந்த கவதை வெளிநாடுகளில் வாழும் எல்லோரது இதையத்தையும்..கண்டிப்பாய் கரைக்கும்..நல்ல சிந்தனை ..நன்று