ஜின்னா- கருத்துகள்

மிக்க நன்றி...
ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பல...

வளர்வோம் வளர்ப்போம்...

மிக அருமை...
ரசித்தேன்...

மிக்க நன்றி...
ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பல...

வளர்வோம் வளர்ப்போம்...

மிக்க நன்றி...
ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பல...
அழகிய பின்னூட்டம் தோழரே...

வளர்வோம் வளர்ப்போம்...

மிக்க நன்றி...
ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பல...

வளர்வோம் வளர்ப்போம்...

மிக்க நன்றி...
ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பல...

வளர்வோம் வளர்ப்போம்...

மிக்க நன்றி... ஐயா
வாழ்வியலின் எதார்த்தங்களை அழகாக கருத்திட்டமைக்கு நன்றிகள் பல...

வளர்வோம் வளர்ப்போம்...

மிக்க நன்றி... ஐயா
உணர்ந்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பல...
தங்கள் கருத்து எப்போதும் எனக்கு புத்துணர்வே...

ஆஹா மிக அருமை தம்பி...

அதிலும்

//

நீளும் சாதியக் கொலை
கண்ணீரோடு அலறும்
கலப்புதிருமணம்

சாலையில் உடைபட்டு கிடக்கிறது
மூடநம்பிக்கையில்
பூசணிக்காய்

நிசப்தமான நடுநசி
விழித்துக் கொண்டிருகின்றன
நடைபாதை விளக்குகள்

அம்மா கை பட்டதும்
பிள்ளையாராகி விடுகிறது
சாணம்

கற்களோ முட்களோ
வேகம் குறைவதில்லை
நடமாடும் நதிக(ள்)ளிடம்

//

இந்த பத்திகள் எல்லாம் எனக்குள் ஒரு தாக்கத்தை தந்து விட்டு சென்றது...
மிக மிக ரசித்தேன் தம்பி...

இன்றைய சூழ்நிலையும் சமூக அக்கறையோடு
அந்த சாதிய கொலைப் பற்றி எழுதியது மிக சிறப்பு தம்பி...

காரணம் ஒரு நல்ல எழுத்தாளன் என்பவன்
அவன் வாழும் காலத்தில் நடக்கும் இப்படி பட்ட
சமூக அவலங்களை அவன் எழுதும் எழுத்தில் பதிவு செய்பவனே
சிறந்த எழுத்தாளன்...

அப்படி பட்ட சிறப்பு தங்களை சாரும் இதை (சமூக சிந்தனை பத்தி) எழுதியதால்...

வாழ்த்துக்கள் தம்பி...

வளர்வோம் வளர்ப்போம்...

மிக அற்புதமான நிறைவு பகுதி சார்...

எப்போதும் தங்களின் இந்த வித்தியாசமான பங்களிப்புதான்
என்னை வியக்க வைத்துக் கொண்டே இருக்கும்...

எந்த ஒரு எழுத்தாளனும்
தாங்கள் ஆகச் சிறந்த படைப்பை தந்து வாசிப்பவரை ரசிக்க வைப்பதை விட
அதை எப்படி எல்லாம் சொல்லலாம் என்று வியக்க வைப்பதே
சாலச் சிறந்தது...

அப்படி பட்ட சிறப்பு தங்களிடம் இருப்பதை கண்டு வியக்கிறேன்.. சார்...

காட்சிப் பிழைகளிலும்
இப்போது நடமாடு நதிகளிலும்
தங்களின் நிறைவு பகுதி
மிகுந்த சந்தோசத்தையும் நிம்மதியையும் தருகிறது சார்...

"பூட்டிய வீட்டில்
ஆடிக் கொண்டிருக்குது
மழலையின் ஊஞ்சல் "

இந்த மூன்று வரிகள் இன்னும் சில ஆண்டுகளுக்கு எனக்கு பல கவிதைகளுக்கு
கருவை தந்து கொண்டே இருக்கப் போகிறது சார்...

எப்படி பட்ட வரிகள் இவை...
படித்து விட்டு ஒரு நிமிடம் சிலிர்த்தேன் சார்..

மிக அருமை... அனைத்தும்...

பத்தும் பத்து முத்துக்களாக இருக்கிறது சார்...

வாழ்த்துக்கள்
வளர்வோம் வளர்ப்போம்...

இந்த இரு பதிகள் என்னை மிக கவர்ந்தது

வாழ்த்துக்கள்

வளர்வோம் வளர்ப்போம்

/ /
பசுமை விவசாயி 
குளிக்கிறான் 
கட்டணக் கழிப்பறையில்
// 
//திரையில் கவர்ச்சி படத்தை 
பார்த்தனர் 
கண்ணகி திரை அரங்கில்// 

மிக அருமை. ....

அதிலும்

அடடா மிக அருமை நண்பரே...

சொல்லிய விதத்தில் உயர்ந்து நிற்கிறது
அனைத்து பத்திகளும்...

சில மென்மையான வருடல்களாய்
வரிகள் தவழ்கிறது படிக்கும் போதே...

மிக மிக ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்...

மிக அருமை நண்பரே...

எடுத்துக் கொண்ட பாடுபொருளில் அதை லாவகமாக எழுதிய விதம்
மிக அருமை தோழரே...

அனைத்தும் மிக மிக ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...
வளர்வோம் வளர்ப்போம்...

அடடா மிக அருமை நண்பரே...

முதல் பத்தி முதல் கடைசி பத்தி வரை
அனைத்தும் மிக அருமை நண்பரே...

மிக மிக ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...
வளர்வோம் வளர்ப்போம்...

ஆஹா மிக அருமை தம்பி...
முதல் பத்தியே சிக்ஸர் தான்,....
மிக ரசித்தேன்... அனைத்து பத்திகளையும்...

இருப்பினும் முதல் பத்தி இன்னும் மனதுக்குள்
ரீங்காரமிட்ட வாறே இருக்கிறது...

மேலும் அந்த
வயலில் பத்தியும்
கல் கிடைக்கும் வரை பத்திகளும்
வெகு சிறப்பு தம்பி...

வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்...

மிக்க நன்றி நண்பரே...
வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல...

மிக்க நன்றி நண்பா...
வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல...
உங்கள் ரசனையில் மிக்க மகிழ்ச்சி நண்பா...

மிக்க நன்றி ஐயா...
வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல...


ஜின்னா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே