கல்பனா பாரதி- கருத்துகள்

ரசிக்கும் மனம் இருக்கும்போது இனிக்க இனிக்க தரவேண்டியது என் கவிக்கடமை
மீண்டும் நன்றி ஆரோ நண்பா

கவிதையைப் படித்து கருத்தையும் சொல்கிறவர்கள் நன்றாகவே தமிழ் தெரிந்தவர்கள்
ஆயினும் ஆரோவுக்காக பொருள் அகராதி
அந்தி --மாலை
கண நேரம் --நொடிப்பொழுது ( க்ஷணம் என்பது தமிழில் கணம் )
ஸ்பரிசம் --தொடல்

மாலையின் நிலவுபோல்
என்னருகில் அமர்ந்து
நொடிபொழுது உன் தொடலில்
என்னுள்ளே தீபங்கள் நூறு ஏற்றிவிட்டாய் !
---தூய தமிழ் வடிவில் வடமொழி கலவை இன்றி except தீபம்

சந்திரா வாய் என்று படிக்கவும்
வானத்தில் சந்திரன் பூமியில் இவள் சந்திரா
அந்தியின் சந்திராவாய் --சாயந்திர சந்திராவாய் என்றும் படிக்கலாம்

கொரோனா வால் இரண்டு வருடம் உற்பத்தி குறைவு . DEMAND க்கு ஏற்ற SUPPLY
இல்லை . வர்த்தக வணிகம் படித்தவர்கள் சரியாக சொல்லக் கூடும்
GLOBAL RECESSION IS LOOMING LARGE இலங்கை பாகிஸ்தான் இன்னும் பல நாடுகள்
பொருளாதார அவதியில் தத்தளிக்கின்றன அன்றாட அடிப்படை பொருட் களுக்கும்
5 % GST இங்கே FINANCE MINISTER HAS HER LOGICAL DEFENSE ! இருக்கலாம். சுமையை
சாதாரணன்தான் சுமக்கவேண்டும். RECESSIONAL ECONOMY யில் இந்த அரசு நம்மை
எப்படி காக்கிறது என்று பார்ப்போம்
விலைவாசி குறைவா ? ---NOT IN NEAR FUTURE !

லேசாக வருடிய குளிர்ந்த காற்று
அதில் கலந்து வந்த உன் மேனி வாசனை
-------காதலின் ஏக்கம் சங்கத் தமிழ் வாசம்

இருக்கிறத விட்டுட்டு ஏன் பறக்கறத பிடிக்க போற என்று ஒரு வழக்குச் சொலவு உண்டு
யதார்த்தத்தை practically possible ஐ கடைப்பிடி என்பதை வலியுறுத்த எழுதிய கவிதை
நன்றி ஆரோ நண்பா

நான் கல்பனா பாரதி இரண்டும் சமிஸ்கிருத மூலம் கொண்ட பெயர்கள் .
கல்பனா --கற்பனை ; பாரதி--- சரசுவதி சாரதா அல்லது கலைவாணியை குறிக்கும்
தமிழில் கற்பனை கலைவாணி ---நன்றாகவே இருக்கிறது

அருமை சேர்க்கலாமே நன்றாக இருக்கிறது

என் இதயம் உனக்கு வேதியல் ஆய்வகமா'
என் இதயம் நீ காதல் நாவல் படிக்கும் நூலகமோ
---இன்னொரு கவிதை எழுதிவிடலாம்
வேதியல் ஆய்வகமா'----யகரத்தின் இனிய ஓசை இனிமை செய்கிறது
சிறந்த பரிந்துரை பாராட்டுக்கள்
மிக்க நன்றி நண்பரே

அணையுமா அல்லது மீண்டும் பற்றிக் கொள்ளுமா ?

அவளை எனக்கு மனைவி ஆக்கு
இல்லையேல் இறைவா
என்னைத் துறவி ஆக்கு
இளங்கோபோல் இன்னொரு
சிலப்பதிகாரம் எழுதுகிறேன்
கண்ணீருடன்
இன்டெரெஸ்ட்டிங் கவிதை
நண்பரே









மூச்சு காற்று பட்டு என் வீட்டு புல்லாங்குழல் நாதம் இசைத்தது!

கற்பனை அழகு

முகவரி கேட்டால் மௌனமாகிறாய்!
முத்தம் கேட்டால் மலரை தருகிறாய்!

கனவுப்பெண் இனிமை


கல்பனா பாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே