குப்பன் கோ- கருத்துகள்
குப்பன் கோ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [62]
- தருமராசு த பெ முனுசாமி [61]
- Dr.V.K.Kanniappan [27]
- hanisfathima [14]
- M Chermalatha [12]
நன்று வாழ்த்துக்கள்
என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்
என்னும் வரிகள் அருமையிலும் அருமை
வாழ்த்துகள்
வெயிலுக்கு உகந்த மிருதுவான ஆடை, ஒரு வகையான மீன் உணவு
மிக்க நன்றி தோழரே
மிக்க நன்றி தோழரே
மிக்க நன்றி தோழரே
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே
மிக்க நன்றி தோழரே
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழர்களே
அருமையான வாழ்த்துப்பா தோழரே
அண்ணன் அன்பைபாடிய
அன்பு உள்ளத்துக்கு எனது
ஆயிரம் வாழ்த்துக்கள்
தோழன் என்று சொல்லி
தோல் உரசி பாசம் காட்டும்
ஒருவனை "கட்டைல போக "
என்று மனமார மனதிற்குள்
திட்டிக் கொண்டுதான்
பொழுதுகள் நகர்கின்றன !
அருமையான பதிவு இது
“இது சத்தியமான உண்மைதான் தோழி
தோழன் என்ற போற்வையில் தொட்டுப் பார்த்து
சபலம் காணும் வெள்ளாடை போர்த்திய
நரிகள் இருப்பது உண்மைதான்”
ஆறாம் வகுப்பு பயிலும்
கண்ணகி கற்பழித்து கொலை
என்ற செய்தி கேட்டால்
கண்ணீர் தான் வருகிறது !
“ஆயிரம் கவிகளை ஆண்கள் புனைந்தாலும்
பெண்ணுக்கான வலிகளையும் உணர்வுகளையும்
வெளிப்படுத்த இயலாது. ஆதை உம்மைப் போன்றவர்களால்
மட்டுமே வெளிப்பமுத்த முடியும்.”
மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.
மிகவும் தேர்ந்த கவிதையிது
கருத்துக்களை கவனமாக விதைத்துள்ளீர்
தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
உண்மையிலேயே என் உள்ளம் தொட்ட கவி இது
இது வெறும் கவியல்ல.. பதிவு..மேலும் தொடர..
என் வாழ்த்துக்கள் யாழ்த் தோழி..
உண்மையிலேயே என் உள்ளம் தொட்ட கவி இது
இது வெறும் பவியல்ல.. பதிவு..மேலும் தொடர..
என் வாழ்த்துக்கள் யாழ்த் தோழி..