L.S.Dhandapani- கருத்துகள்

காதல் நொடிகள் ஒவ்வொன்றும் கவிதையே .. நினைவூட்டியமைக்கு நன்றி தோழியே

படைப்பாளிகளுக்கு உணவாய் அமைவது பாராட்டுக்கள் தான்.. அதனை தொடர்ந்து வழங்கும் தோழமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

இந்த மாணவனின் முயற்சியை தொடர்ந்து ஊக்குவிக்கும் உங்களது வார்த்தைகளில் அகமகிழ்ந்தேன்.. மிக்க நன்றி தோழரே

கவிதை உலகில் சிறியவனான எனது படைப்பை வாழ்த்தியமைக்கு நன்றி

மிக்க நன்றி தோழியே .. உங்கள் ஒவ்வொரு உணர்வையும் கவிதையின் வடிவில் வாசித்து ரசிக்கும் ரசிகன் நான்.. உங்களிடம் இருந்து வாழ்த்து பெற்றதில் உண்மையில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

சாட்டை அடியை வார்த்தைகளில் கொடுக்க முடியும் என்பது இது தானா ..??? மிக சிறந்த படைப்பு தோழியே

Karguvelatha அவர்களின் கவிதைகளை ரசித்து படிப்பவன் நான்

முதல் இடம் பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள் தோழரே

மூன்றாவது இடம் பெற்ற தோழருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

என் கவிதையை இரண்டாவதாய் தேர்ந்தெடுத்தமைக்கு என் உளமார்ந்த நன்றிகள்...!!!
தமிழை நேசிப்பதை மட்டுமே கவிதை எழுத தகுதியாய் கொண்டவன் நான் . .
அந்த தகுதிக்கு கிடைத்த இந்த பாராட்டுதல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
நடுவர் குழுவுக்கும் போட்டி அறிவிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்

நன்றி தோழியே ..

மிக்க நன்றி தோழர் jinna அவர்களே..

இந்த சிறியவனின் படைப்பை ஊக்குவிக்கும் உங்கள் அனைவரின் பாராட்டுக்களால் நான் உவகை கொள்கிறேன் ...

நன்றி தோழரே .. உங்கள் பாராட்டில் அகமகிழ்ந்தேன் .. இறப்பின் நேரம் நெருங்கும் போது தானே மனிதன் இதை பற்றி சிந்திக்கிறான் ...

நன்றி தோழரே .. உங்கள் பாராட்டில் அகமகிழ்ந்தேன்....


L.S.Dhandapani கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே