Sakthivel- கருத்துகள்

அருமையான வரிகள் .. வாழ்த்துக்கள் ...

நன்றி..பாட்டாளிபுத்திரன் ருத்ரா & JINNA

சாதிகள் கொண்டு சாதனையில்லை
சந்ததியின்றி அழித்துவிடு!
மதங்களுக்குள் மனித நேயமில்லை
மரணக்குழிக்குள் தள்ளிவிடு!

Varigal manitha neyaththai vazha vaikkum ...

Annaiyin anbukku azhagana amutham pol ullathu unthan varigal.. arumai aravind...

அருமை ,,,
ஆனால் வழி மேல் விழி வைத்து பார்த்தல் ,,
கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சிட்டு
தலைவழி வரும் பாருங்க ..
சரி நீங்க பொய் பாருங்க ...

ஒரு வகையில் மனம் கூட காகிதம் ஆகிவிடுகிறது ,
காதலை துக்கி எறியும் போது..
பணம் எனும் காகிதம் கையில் கிடைக்கும் போது ...

மனதை உறுத்தும் கொடுஞ்செயல்கள் எதுவரை செல்லுமோ..

அண்ணா அழகான வரிகள் ...

அருமை ... தொடருங்கள் ..


Sakthivel கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே