மீனாக்ஷி கண்ணன்- கருத்துகள்

ஆண்டவனே நீ இருந்தால் - எமக்கு
அன்பு மட்டுமே மதமாய் வேண்டும்...!!!

நல்ல வரிகள்

வாழ்த்துகள் தோழா

ஆழ்ந்த தேடல் அழகிய வரிகள்

வாழ்த்துகள்

தங்கள் வாழ்த்துக்களை நான் வரவேற்கிறேன்

நன்றி தோழா

நன்றி தோழரே

தங்கள் வாழ்த்துக்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது



தங்கள் வாழ்த்துகளை வரவேற்கிறேன்

நன்றி
மீனாக்ஷி

ஆறுதல் தரும் ஆழ்ந்த வரிகள்

வாழ்த்துகள்

தோழி
மீனாக்ஷி

விலை வாசி ஏற்றத்தை அழகாக குறிப்பிட்டு உள்ளீர்கள் தோழரே

வாழ்த்துகள்

தோழி
meenakshi

நல்ல கருத்து பதிவு வாழ்த்துகள்

பிஞ்சு குழந்தையை குப்பை போன்று
குழியினில் போட்டு மூடும் போது
மனம் அம்மா...! அம்மா...!
என்றே தான் கதற்கிறது....!

மனதை நெருடும் வரிகள்

தைய்ப்பால் = தாய்பால்

கதற்கிறது = கதறுகிறது

பெண் சிசு கொலை பற்றி சிசு என்னும் தலைப்பில் நான் ஒரு முறை எழுதி இருக்கிறேன்


முடிந்தால் அதை படித்து பாருங்கள்

தந்தை தள்ளி நிற்பவர் தான் அனால் நம்மை விட்டு விலகி நிற்பவர் அல்ல என்பதை பிள்ளைகளாகி நாம் காலம் கடந்த பின் தான் உணர்கிறோம்


வாழ்த்துகள்

நல்ல உணர்வு வெளிப்பாடு

வாழ்த்துகள்

காலை மதியம் இரவு உண்ணும் நேரம் மட்டும் உணவின் பிறப்பு அறியாமல் உணவை தேடுகிறோம்

ஏசி,இன்டெர் நெற்,"ஸ்கைப்"
எஸ்.எம்.எஸ்,எம்.எம்.எஸ்,ஈ-மெயில்,
"பாஸ்ட் புட்" பணியாரம்
என்பவனுக்கெல்லாம்
ஏறு வெயிலையும்,சோற்றுவயலையும்
காட்டி களத்தில் இறக்கு

மிக அற்புதமான வரிகள்

சுறுசுறுப்பில் தேனியாகு
நிதானத்தில் ஞானியாகு
அழகான பொழுதை ஆழ்
அன்பால் உலகை வென்று வாழ்.

இந்த வரிகள் புத்துணர்வு பிறக்க செய்கிறது

வாழ்த்துகள் !!!

காமக் கொடூரன் என்ற வார்த்தை நிச்சியம் இங்கு பொருத்தம்

திருமனத்திற்கு முன் இன்பம் பெற நினைப்பவனும் திருமணம் ஆன பின் இன்பம் போதவில்லை என்று துடிப்பவன் மட்டுமே வருவான்

நீல மலர்களை தேடி

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தோழரே

மனித மிருகங்கள் உள்ளவரை சுகம் விற்கும் பெண்களை தாசி வேசி என்ற பட்டத்தோடு அழைப்பது தவறு

வாழ ஆசை கொண்டு வாழ முடியாமல்
தினம் தினம் இறந்து பிறக்கும் நீல மலர்களுக்கும் ஆசை கனவு மனம் உண்டு என்பது சரி

நன்றி தோழரே
மீனாக்ஷி

அவர்களும் உயிர்கள் தான்

சதை பிண்டமாக பெண்களை

பார்க்கும் மனித மிருகம் உள்ள வரை

அவர்களுக்கு விமோசனம் இல்லை

நன்றி தோழரே


மீனாக்ஷி கண்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே