Miru- கருத்துகள்
Miru கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [84]
- கவின் சாரலன் [37]
- தாமோதரன்ஸ்ரீ [18]
- மலர்91 [17]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [14]
ohhhhhhhhhhh........ நன்றி டா........
நன்றி ...
ஆரம்பமே அமர்களமா இருக்கு.......
வாழ்த்துகள் உங்கள் கவிதை பயணம் தொடர....
கவிதை வாசிக்க நிறைய பிடிக்கும்... மேலும் என் தோழி மற்றும் என் தம்பியின் கவிதைகளுக்கு கருத்து தெருவிக்கவே இந்த வலைதளத்தில் இணைந்தேன்.... கவிதை எழுத முயற்சிக்குறேன் அண்ணா..
ஹா ஹா ஹா ...... Thanks d...ena d unga nu respectlam tara.... apadaaaaa mudiala...
நல்ல கருத்து கவிதை... நாம் நாடு பலரது கையில் சிக்கி சின்ன பின்னம் ஆகிறது... ஆனா மக்களாகிய நமக்கும் சில கடமைகள் இருக்கு... அதை யாருமே கண்டுக்கமாடேன்றோம். உதாரணத்துக்கு தினமும் எத்தனையோ பேர் பேருந்துல போறோம்... அதில் எத்தனை பேர் பயணம் முடிந்ததும் ticket அ ரோடு ல போடா கூடாதுன்னு எடுத்து வந்து இருக்கோம்... நம்ம கடமைய நாம செய்றது இல்ல. நம்ம பாரத நாடு, நம்ம தாய் னு பேசுறோம், அவங்கள இப்படியா நடத்துவாங்க???? நம்ம சின்ன சின்ன தப்புனாலும் பரவா இல்லன்னு பண்றதால தான், அதிகாரம் கைல கிடச்சதும் எல்லாரும் பெரிய பெரிய தப்பா பண்றாங்க.... நம்ம சரியா நடந்துப்போம் முதலில்...
சூப்பர் ...
நன்றி தம்பி...........
நன்றி தோழி.... ரொம்ப kalaaikurapla இருக்கு..
கண் கலங்கி vitathu ....
நல்ல இருக்கு தம்பி.... வாழ்த்துக்கள்...
வெற்றிக்கான முதல் படி....
சிறு சறுக்கல்கள் இல்லாவிட்டாலும் வாழ்க்கை இனிக்காது.....
இந்த கவிதை ஒரு சில தவறு செய்யும் மனிதரையாவது வெக்கப்பட வைக்கும் எனில் நிம்மதி.....
நியாயமென்றால் என்றும்
இருவருக்கும் பொதுவே
அதில் ஆணுக்கென்றும் பெண்ணுக்கென்றும்
இல்லை தனி பிரிவே !
ஹா ஹா ஹா ..... nice brother..
நல்ல இருக்கு டா தம்பி....
eiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii................. reallyyyyyyy rombaaaaa super easwer...
nice nice........
suuuuuuuuuuuuuuuuper.............
nice kavithai ஐயோடா..... kodumayana feel'la...
கைபேசி உன் கண்ணாளனின் உயிரை
களவாடி சென்றதை நீ - உன்
காதோடு கேட்க்கும் நிலை
அருமை....