மோகன் ராஜா- கருத்துகள்

நன்றி தோழரே :) !!! எனது புதிய முயற்சிக்கு கருத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி!!!

நன்றி தோழரே!!! தவறுகளை சுட்டிக் காட்டியதற்கும் நன்றி.

தேவை இல்லை தான், இதற்கு அரசு தான் விதி விலக்கு கொண்டு வருதல் வேண்டும். பள்ளிகள் அம்புகள் தான் அதை நாணேற்றி எய்துவது அரசல்லவோ??

இன்னும் சிறிது நகைச்சுவையாக சொல்ல போனால், மாரி படத்தில் ரோபோ சங்கர் கூறுவது போல

நமக்கு தெரியுது, ஆனா இந்த கவர்ன்மெண்ட்- கு தெரிலையே!!!

நன்றி தோழர் ஜின்னா அவர்களே!!!

நன்றி தோழர் சர்பான் அவர்களே.


மோகன் ராஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே