Patrick Koilraj- கருத்துகள்

நன்றி நண்பரே. என் சகோதரனின் பிரிவுக்காய் எழுதியது...

நன்றி தோழரே! என்னுடைய பழைய கிறுக்கல்களைப் பதிவுசெய்து கொண்டு வந்தேன். அதனால் தான் பழைய காலப்பதிவு காலதாமதமாக பதிவிட்டுள்ளேன்... நிறைய எழுத முயல்கின்றேன்...

நன்றி நண்பரே உங்கள் ஊக்கத்துக்கு.... மண்ணில் வாழும் தெய்வம் ஒவ்வொருவரின் தாய் எனில் மிகையில்லை...

மிகவும் உண்மை நண்பரே. பெரும்பாலோரின் வாழ்வில் அந்த மகத்துவமான உறவை உணர காலங்கள் ஆகின்றன. பெற்றோர் வாழும் போதே அவர்களை கொண்டாடுவோம்.

உங்கள் மேலான கருத்துக்கு நன்றி. குறிப்பிட்டுக் கூறின், திருத்திக்கொள்ள வசதியாய் இருக்கும். உங்கள் பாராட்டுக்கு நன்றி...

தங்கள் ரசிப்புக்கு நன்றி...

நன்றி நண்பரே உங்கள் ஊக்கமான வாழ்த்துக்கு...

நன்றி நன்றி நண்பரே உங்கள் ரசிப்புக்கும், ஊக்கத்துக்கும்...

நன்றி நண்பரே உங்கள் ஊக்கத்துக்கு...

வேடமெலாம் திருத்திவிட்டேன்...
நினக்கும் என்பது "உனக்கும்" என்பதாகும். தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி.

உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. இது போன்ற உந்துதல்கள் நிறைய எழுதத் தூண்டுகிறது...

உங்கள் அன்பிற்கும், விமர்சனத்திற்கும் நன்றிகள் பல. மென்மேலும் எழுத உங்களைப் போன்றோரின் ஊக்கம் உறுதுணையாய் உள்ளது.

தங்கள் உள்ளார்ந்த பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழமையே!

உணர்ந்து பாராட்டிய பாங்கிற்கு நன்றி தோழமையே

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழமையே!!!


Patrick Koilraj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே