பொன் அருள்- கருத்துகள்
பொன் அருள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [60]
- Dr.V.K.Kanniappan [34]
- hanisfathima [16]
- M Chermalatha [15]
நன்றி அன்பரே. என் நினைவில் நிலைத்திருந்த
வலிகள் பிரசவித்த வரிகள் அவை.
நன்றி நண்பரே. நினைவுகளை வார்த்தைகளால் கோர்த்தேன்.
வார்த்தைகள் வரிகளாயின.
நன்றி நண்பரே.
நட்பு என்னும் உறவில் கைகோர்த்து செல்கிறோம். நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
நல்ல வரிகள். நிறைய எழுதுங்கள்.
நல்ல கவிதை. இரு வரிகளில் பிரிந்தால் பிணமாவேன் என ஒரு உயிர் தான் உயிரிலும் உயிராக நேசிக்கும் உயிருக்குக் கூறும் செய்தி.வாழ்க வளர்க.
நன்றி. வாழ்க்கை ஒளி மயமானால் எல்லாம் இன்பமயம் தானே. நல்ல கருத்து.
நன்றி நண்பரே. உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் என்னைத் தொடர வைக்கும்.
கனமான வார்த்தைகள். நேர்த்தியாகக் கோர்க்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்.
நன்றி. நீங்கள் தரும் ஊக்கம் என் ஆக்கங்கள் வளர இடும் உரம்.
நன்றி நண்பரே. உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் நான் தொடர்ந்தெழுதத் துணை புரியும்.
நன்றி நண்பரே. அருமையெனக் கூறிப் பெருமை சேர்த்தீர். உங்கள் ஊக்கம் என் ஆக்கங்கள் மலரத் துணை செய்யும்.
நன்றி அன்பரே.
நன்றி. என் வரிகளின் ஆழத்தை விட பெண் உள்ளங்களின் ஆழம் அறிய முடியாதது. அதை அவளும் ஆண்டவனுமே அறிவர். அன்பு வைத்தால் வலிகளைத் தாங்கவேண்டும்.
ஊக்கம் தாருங்கள் என் ஆக்கங்கள் வளர.
நல்ல கவிதை. மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி. 7௦௦ ஒரு மைல்கல். வாழ்த்துக்கள்!
நன்றி! உங்கள் ஊக்கமே என் படைப்புகளுக்கு உரம்.
இதயம் தொடும் நல்ல கவிதை. காத்திருப்பது ஒரு அதீத அனுபவம். வருவான் கைப்பிடிக்க. கனவு நிஜமாகும்.
நன்றி
நன்றி! உங்கள் ஊக்கமே என் படைப்புகளுக்கு உரம்.
நன்றி. அவர் உள்ளமும் இந்த உலகமும் சுதந்திர வேட்கையும் அவர் பல்கலைக்கழகம்.