Rajesh M Nair- கருத்துகள்
Rajesh M Nair கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [35]
- தருமராசு த பெ முனுசாமி [23]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [19]
- C. SHANTHI [18]
அருமை மிக அருமை 🤣🤣🤣
தங்களை போன்றோரின் வாழ்த்துக்கள் இந்த கத்துக்குட்டியை மென்மேலும் எழுத ஒரு தூண்டுதலாய் இருக்கிறது!!!
தங்களின் கருத்திற்கு எனதுளமார்ந்த நன்றிகள் அய்யா!!!
நன்றிகள் பல நண்பரே!!!
அருமை மிகவும் அருமை கவிஞரே!!!
நன்றி அய்யா !! சர்வம் சிவாசக்திமயம் !!!
கருத்திற்கு நன்றி தோழமையே
உங்களின் சமத்துவபுரம் மிகவும் அருமை தோழரே!!!
இதில் தாங்கள் கூறிய அனைத்துமே மிகவும் யாதர்த்யமானதே!!!
வணங்குகிறேன் மேலும் உங்களின் படைப்புகள் மேலும் மேன்மேலும் வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!!!
படிக்க படிக்க இன்பம் தந்தது ஆனால் எளிதில் முடிந்து விட்டதே ???
"ரோஜாவும் தினம்
துதி பாடும்...!
அவள் காலடியில்
தினம் ஜதி போடும்...!" உங்களின் சொல் ஆளுமை மிகவும் என்னை கவர்ந்தது தோழரே !!!
"கடினமானப் பாறைக்குள்ளும்
காதலைப்போல் நுழையும்"
"சிற்பியின் விரல்தொட்ட மறுகணமே
உன்னாடை களைந்து களத்தில் இறங்கிடுவாய்!!!"
உங்களை பாராட்டும் அளவுக்கு நான் பெரிய ஆள் அல்ல இருப்பினும் என்னை மிக மிக கவர்ந்த வரிகள் அதன் ஆழம் மிகவும் அருமை தோழரே...
உங்களின் கவி மென்மேலும் தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!!!!
மிகவும் சரியே தோழரே...
"நிகழ் காலத்தில் வாழ்வதே என்றும் நிஜமான இன்பம்"
மிகச்சரியே சகோதரி!!!
விடை காண்பதே வாழ்க்கை என்றானால் வாழ்வதற்கு மறந்துவிடுவோமே ????
நன்றி சகோதரி
கானலாய் வந்தாலும் வேனலாய் வாட்டுகிறதே தோழரே ?????
அதிகம் கற்கவில்லை என் தாய் தமிழை முடிந்தவரை முயற்சிக்கிறேன் பிழை இருந்தால் மன்னிக்கவும், பிழை நீக்க வழி கூறவும்...
கவி பாட வலியும் ஒரு காரணம் ஆனால் அதுவும் நன்மைதானே தோழரே ???
விக்னங்கள் தீர்க்கும் விக்னேஸ்வரா சரணம்!!!