ரசீன் இக்பால்- கருத்துகள்

மகிழ்ச்சி சகோதரரே! தாமதத்திற்கு மன்னிக்கவும்! ஒரு சில காரணங்களால் எழுத்து தளத்திலிருந்து விலகியிருந்தேன்.. அதனால் பதிலளிக்க தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்! மாணாக்கர் நலனுக்காக் கலைவிழா! அனுமதி கேட்கத் தேவை இல்லையே!

கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...

சிலரைத் திருத்தவே முடியாது.. மனிதனின் பண்புநலன்களையே அறியாது தாமும் ஒரு மனிதனே என்று புலம்பித் திரிவர் சிலர்..
இதுபோன்றோர்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்..

"யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு."

ஆம்.. மூளையற்ற செயல்தான்..

வெல்க தமிழன்..!
ஒழிக பீட்டா..!

வெற்றி நிச்சயம்..
வாழ்க தமிழ்!

சிறந்தவர் யாரென்று என் சிந்தைக்குத் தென்படவில்லை..
ஆனால் மூவருக்கும் ஒருதினம் நான்காமவர் அஞ்சலி செலுத்துவார் அதே மலரால்!

அருமை... விவசாயம் செழிக்க வேண்டுவோம் மழைக்காக!!

நிச்சயமாக.. அனைத்து மொழிகளையும் மதித்து நடப்போம்..

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே!

நான் எழுத்து தளத்தில் சேர்ந்து பயன்படுத்தத் துவங்கி ஒரு மாதம் ஆகிறது.. இதுபோன்ற ஒரு படைப்பை எங்கும் பார்க்கவில்லை.. அருமை!


ரசீன் இக்பால் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே