சுபா பிரபு- கருத்துகள்
சுபா பிரபு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [35]
- மலர்91 [22]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [16]
நன்றி பவித்ரா ...
நன்றி பவித்ரா ...
நன்றி முஹம்மது ..
நன்றி முஹம்மது ..
நன்றி முஹம்மது ..
நன்றி முஹம்மது ..
நன்றி முஹம்மது ..
நன்றி முஹம்மது ..
நன்றி முஹம்மது ..
அருமை ...
நன்றி சையது ..
நன்றி இளவெண்மணியன்
நன்றி இளவெண்மணியன்
நன்றி சையது ...
காதலில் எப்பொழுதும்
யாரோ ஒருவரின்
உயிர் குரவளையை
இறுக்கி கொல்கிறது ,
இந்த பொல்லாத காதல் ...
நன்றி சையது ..
நன்றி முத்துப்பாண்டி ...
காதலில் நேசிப்பு சுவாசமாய் இருக்க வேண்டும் ...
ஆனால்
நேசம் பொய்யானல் காதல் இறந்தாய் மாறிவிடும்
ஆம் இளவெண்மணியன்...
காலத்தின் கையில்
கொடுக்கப்படட கை பொம்மை நாம் .....
நன்றி ...
தங்கள் பார்வைக்கு சையது ....
தீராத ஆசைகள் தீக்குளிக்கிறது
என் தீராத ஆசைகள்
என்னுள் தீக்குளிக்க தொடங்கியது .......
ஆசைகள் பல என்னுள்
ஆனால் ......
அனைத்தும் கனவாயின இன்று....
நீ எனக்கானவன் என்ற
நீங்காத கனவுகள்
நித்தம் நித்தம் அனுதினமும்
நிமிடத்திற்கு ஒருமுறை தீக்குளிக்கிறது
நிறைவேறாத என் ஆசைகளால் ......
உன்னுள் தொலைந்த என் காதல்
உள்ளம் , கலங்கியது இன்று....
உன் நிராகரிப்பால் ,
மீண்டும்
உன்னால் தீக்குளிக்கிறது, என்
உயிர் பிரிந்தாலும் தீராத
உன் மேல் கொண்ட தீரா ஆசைகள்...
நான் உன்னை நேசித்தது போல் ,
நீ என்னை நேசிக்கவில்லையென
நிகழ்வுகள் உணர்த்தியபோது, என்
நிகழ்க்காலமும் , என் உணர்வுகளும்
இந்த காதலின் தீரா வலியாலும் ,
தீரா நோயாலும் .......
தீக்குளிக்க தொடங்கியது என்னுள்..
ஆயுள் வரை நீ மட்டுமே, என்ற
ஆசையின் வழி பயணித்த
அளவில்லா என் ஆசைகளையும்,
என் உணர்வுகளையும் ,
தீக்குளிக்க செய்கின்றன ,
நிறைவேற்ற வழியில்லாத
உன் மேல் கொண்ட
என் தீராத காதல்.........
நன்றி சையது ...