மல்லி- கருத்துகள்

கருத்திற்கு நன்றி!!

உங்களின் வியப்பைக் கண்டு நான் வியந்தேன்!

"கலகல" சிரிப்போசை
சிணுங்கிடும் வளையலோசை ... அருமையான வரிகள்!

அருமை.. வாழ்த்துக்கள்!!

நல்ல படைப்பு..வாழ்த்துக்கள்.

வரிகள் வலிகளின் உச்சம் மற்றும் அன்பின் அடைமொழி என்பதும் பொருந்தும்!! கருத்திற்கு நன்றி!

ஹாஹா....கருத்திற்கு நன்றி சக்தி!! ;-)

நீ தரும் கவிதைகள்
கம்பனை மிஞ்சுதே...
உன்னைக் கண்டால் ஏனோ
என் ஆண்மையும் அஞ்சுதே..!!!
இவ்வரிகள் மிக சிறப்பு!! வாழ்த்துக்கள் தோழா:)


மல்லி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே