தம்பு- கருத்துகள்
தம்பு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [50]
- கவின் சாரலன் [34]
- Dr.V.K.Kanniappan [18]
- உமாமகேஸ்வரி ச க [16]
வணக்கம்......!!
நிஷா உங்களின் மிக சரியான
கணக்கு இலக்கங்கள் இல்லாமல்
இங்கிருந்து
என்னால் உங்களுக்கான
பரிசை
அனுப்பி விட
முடியவில்லை.
உங்கள்
விபரங்களை கொடுத்தால்
அனுப்பி வைக்க உதவியாய்
இருக்கும்.
(Western union அல்லது. Money gram )
Thampu
காலதாமதம் ஆனமைக்கு மிக வருந்துகிறேன்
இருக்கோ இல்லையோ .......
சீட்டு முறைக்கு வந்தால்
இவ்வளவு சந்தேகமும் இல்லை
சண்டையும் இல்லை. நான் வாழும்
இங்கிலாந்தில்
ஒரு சீட்டு தபாலில் வரும்
அதை கொண்டுபோய் என் அடையாளத்தை காண்பித்து
வாக்களித்து வருவேன். இங்கே எந்த இரும்பு இயந்திரமும் இல்லை.முளுவதும் மனித உழைப்பே .
அடுத்த நாள் காலையில் முடிவு. அங்கே அடுத்த மாதமே
முடிவு . அந்த இடைவெளியில்
ஆயிரமாயிரம் தப்புக்கள் தவறுகள் .....!!
இது வேண்டாமே என்பதே என்
தாழ்மையான எண்ணம்
வணக்கம் .....!!
நான் ஒரு பெயர் வைக்கலாம் என்று யோசிச்சேன்.
ஒருவர் வரதராஜன்
மற்றவர் வராதராஜன் என்று.
சிறு சிரிப்புக்காக கூறினேன்.
நன்றி
வணக்கம்
வணக்கம்....!!
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
வாழ்க தமிழ்..... வாழியவே.......!!
இணையில்லா அன்பு……
வரிக்கு வரி
தாயன்பு…..அதை மிஞ்சிட
தரணியில் வேறேதும்
உண்டோ….??????
மிக அருமையான வரவு….. இன்னும்
வர வாழ்த்துகிறேன்…..!!
சினம் கொண்ட வார்த்தைகள்
சிந்திக்க வைத்தது.
மனித மனங்கள் மரத்துப்போனது
மனிதன்
என்பதை
மறந்துபோனது.
அருமையான
பதிவு.வாழ்த்துக்கள்.....!!
மிக்க நன்றி.
வாழ்த்திட்கு நன்றி.
தாமதத்திட்க்கு மன்னிக்கவும்
மிக்க நன்றி.
உங்கள் வாழ்த்திட்கு மிக்க நன்றி
மிக்க நன்றி.
மிகச் சிறப்பு
அழகு வரிகள்
வளர்க வாழ்க
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
நன்றி
உண்மைதான்
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி