துகள்- கருத்துகள்
துகள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [67]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [19]
துகள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
மிக அருமையான வரிகள் அய்யா
உண்மை.. குழந்தைகள் வாழ்வின் வரம்.. உங்களின் கருத்து உற்சாகமளிகிறது சகோதரரே
தடையில்லா ஓடை போல் நடை போடுகிறது உங்கள் கவிதை..
அருமை கவிஞரே
நொடிகள்
நிமிடங்களைத்துரத்தினாலும்...,
நிமிடங்கள் நிதானமாய்-
நித்திரையில் உள்ளது
அருமையான வரிகள்
அருமை
வார்த்தை தேர்வும் கற்பனை வளமும் மிக அருமை கவிஞரே..
நன்றி நண்பரே..
அத்தனையும் அருமை.. இருப்பினும் இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்
என் மெளனப் பிரதேசத்தில்
பிரவேசிக்க நுழைவிசையேந்தி
நிற்கிறது என் தனிமை!
அனைத்து வலிகளையும் எழுத்தக்கி விட்டீர்.. அருமை கவிஞரே
ஐயா,தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
' வாடகை தாய் ' - இந்த வார்த்தையை பயன்படுத்தும் முன் எல்லாவற்றையும் நினைவில் கொண்டேன் என்றே கருதுகிறேன் ஐயா. பொதுவாக ' வாடகை தாய் ' களின் மீது நல்ல அபிப்ராயம் கொண்டிருக்கிறேன். ஆனால் சமூகத்தின் பார்வை எவ்வாரானது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. புண் படுதியிருந்தால் மன்னிக்கவும்.
அருமை