உதயசகி- கருத்துகள்
உதயசகி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [42]
- Dr.V.K.Kanniappan [21]
- கவின் சாரலன் [20]
- மலர்91 [18]
- யாதுமறியான் [17]
அவளுக்கான மனதின் அலைபாய்தலை புதுயுக வாலியின் எழுதுகோல் மிகவும் அழகாகவே படம்பிடித்துள்ளது...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்!
"இதயக் கருவறையில்
காதல் ஒரு முறை தான்
இதயக் கல்லறையில்
காதல் பல முறை தான்"..மீண்டும் மீண்டுமாய் என்னை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த வரிகள்...
நீண்ட காலத்தின் பின் தங்களின் வரிகளை வாசிக்கிறேன்...வாசிக்கையிலேயே ஒவ்வொரு வரிகளும் மனதில் அழகாய் பதிந்து கொண்டது...இன்னும் எழுதுங்கள் ஸர்பான்...வாழ்த்துக்கள்!
மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்..❤
நன்றி...நன்றி...❤
அஸ்வின் கீர்த்தனாவினுடைய தங்கையாச்சே!
மகிழ்வான நன்றிகள்!
இனிதான நன்றிகள் சகோ...யாரோடன்னு மீதியையும் வாசிச்சு தெரிஞ்சுக்கோங்க!
மகிழ்வான நன்றிகள்!
இனிதான நன்றிகள் ஸர்பான்!
நிச்சயம் விரைவாகப் பதிவிட முயல்கிறேன்..இனிதான நன்றிகள்!
மிக்க மகிழ்ச்சி சோதரா!
மகிழ்வான நன்றிகள்!
மகிழ்வான நன்றிகள் தோழி!
மகிழ்வான நன்றிகள் ஸர்பான்!
இனிய நன்றிகள்!
அழ வைப்பதற்கு முயற்சிக்கவில்லை...அந்த வலிகளை ஓரளவேனும் உணர வைக்கவே முயற்சித்தேன்...வினாக்களுக்கான விடைகளின் முடிச்சுக்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வரும் பகுதிகளில் அவிழ்ந்துவிடும்...கவலை வேண்டாம்...ஆனாலும் சில முடிச்சுக்கள் அவிழத் தாமதமாகலாம்...தொடர் ஆதரவிற்கு இனிதான நன்றிகள்!
தொடர்ந்தளித்து வரும் ஆதரவிற்கு இனிதான நன்றிகள் ஸர்பான்!
உண்மையிலேயே கவிதை மனதை ஏதோ செய்கிறது...மேலும் எழுதுங்கள்...வாழ்த்துகள்!
"...ஆபாச உலகின் கண்களில்
இன்று சிரிக்கும் வயல்கள்
கேடு கெட்ட தனம் மூலம்
நாளை உறங்கும் சுடுகாடு.."நிதர்சனமான வரிகள்...அருமையான படைப்பு...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள் ஸர்பான்!
அருமை....