முனைவர் இர வினோத்கண்ணன்- கருத்துகள்

ஹயாக்ஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எத்தனை வரிகள் ? உள்ளிட்ட விதிமுறைகளை தெரிவித்தால் வசதியாக இருக்கும் !

தலைக்குமேல்த் தமிழைத் தாங்கி சமரில்நீந்து

நெடியவன் தமிழனென்று
கொடியவன் உணரவில்லை

சாதித் தமிழ்சாதி
மதமும் தமிழேதான்
கடவுள்கூட நமக்குத் தமிழல்லோ - தம்பி
உடைந்து கிடப்பது நம் பிழையல்லோ...!

மிக மிக அருமை அண்ணா !


முனைவர் இர வினோத்கண்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே