suhanyasaranya- கருத்துகள்

பிழையை மழலையின் மொழியில் தெரிவித்ததுக்கு நன்றி

கவிதையின் ஆழம் அறிந்தது உங்கள் கருத்து, நன்றி

என்னை ஊக்குவிக்கும் வகையில் கருத்தை தெரிவித்ததுக்கு நன்றி

வஞ்சப் புகழ்ச்சி அணியோ!!!!

எல்லை என்றால் முடிவுதான் ஆனால்
சுழற்சி முறையில் இருக்கும் நமது வாழ்க்கையில்
தொடக்கமும் முடிவும் ஒன்றே
ஒன்றின் தொடக்கத்தில் மற்றொரு முடிவு
ஒன்றின் முடிவில் மற்றொரு தொடக்கம்


suhanyasaranya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே