பிரபு பரமராஜ்- கருத்துகள்

நம்மை பற்றி நாம் அறிய உதவியது
இந்த கவிதை.அழகு தோழா..

மீண்டும்
ஒருமுறை
கருவறை
செல்ல வச்சிட்டீங்க..!
அழகு..

மூன்று புலன்களும்
முன்னேறும் படிக்கட்டுகள்..
என்பதை உணர்ந்தேன்...
அருமை நண்பரே..

காதல் களிப்பு..ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது.. அருமை..!

கைபேசிக்குள் இத்தனை கவிதைகளா..?
சிறப்பாக இருந்தது.. நண்பரே..!


பிரபு பரமராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே