அருண்- கருத்துகள்

நிச்சயமாக கைப்பிடிப்பதுக்கு பல இடையூறு

தோழரே உறவை துறந்து காதல் செய்யும் எண்ணம் தவறானது என்பது என் கணிப்பு உறவுகளை சேர்ந்தாற்போல் காதல் அமைவது என்பதை ஒத்தே படைப்பு அது.இக்கவிதை உதித்தது சுயமுயற்சியில் போராடும் மாற்று தேவையுடைய பெண்ணை பார்த்து, அவளின் இவளவு காலமும் அவர்களது உறவின் பிடியில் சந்தோசமாக வாழ்ந்தவள். அவளை எப்படி அவர்களை ஒதுக்கிவீட்டு வா என்று எழுதுவது ஆகையால் தான் அவர்களை தொடர்ந்து உன் மீது அன்புசெலுத்த நான் உள்ளேன் என்ற கருத்து பட எழுதியது

நன்றி தோழரே கருத்து பகிர்வுக்கு

நிச்சயமாக பெண்ணின் ஊமை மொழி அர்த்தம் புரிய ஒரு அகராதியை தேவை

இக்கவிதை ஒரு மாற்றுதிறனாளிக்காக என் எண்ணத்தில் உதித்தது

குறை நிறை அவரவர் பார்வையில் வேறுபாடும் ஒருவரது பார்வையில் குறையாக தெரிவது மற்றயவர்க்கு நிறைவாக தோன்றும் எல்லாம் அவர்களின் எண்ணக்கண்ணோட்டம் தான்

நன்றி தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும்

திங்களை போன்ற பெண் என்பதற்று மாறாக திருமகன் என்று என் எண்ணக்கருத்து சந்திரனை போல் அழகான ஆண் மகன் என்று எழுதியது

எனக்கு இது ஒரு சிறு முயற்சியே நிச்சயமாக தங்கள் கருத்துப்பட எழுதலாம். இது சிறு சிந்தனையில் உடனே உதித்த வரிகள் , நேற்று இரவு தட்டச்சு செய்கையிலே உதித்த வரிகள் என்பதால் அதிகம் சிந்திக்காமல் பகிர்த்துவிட்டேன்

நன்றி தோழரே இது ஒரு முயற்சியே

புதுமை முயற்சி தவறுகள் இருக்கலாம் முடிந்தவரை திருத்தி கொள்கிறேன்

நன்றி தோழரே தங்கள் கருத்துக்கு

நன்றி உங்கள் கருத்துக்கு
இது ஒரு சிந்தனை படைப்பு
இதுவரை காதல் பயணம் எனக்கு தொடக்கவில்லை

நன்றி தோழரே தங்களின் கருத்துக்கள் என்னை வளப்படுத்துகிறது


அருண் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே