balavino bv- கருத்துகள்

நன்றி நண்பரே! உமது கருத்து என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது .!

நல்ல கற்பனை.!

உம் போன்றோரின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்தால் நிச்சயம் உயரம் தொடுவேன் நண்பரே ! நன்றி தோழரே !

பட்ட பிறகே புத்தி தெளிந்திருக்கிறார் !

ஆனால் காதல் வந்தால் எப்படித் தான் நம் பயல்கள் தங்களையும் தாழ்த்தி தன் காதலியையும் காதலையும் உயர்த்திச் சொல்கின்றனரோ! அது தான் காதல் செய்யும் மாயம் !

உண்மைதான் ... எனக்கும் கூட சில சமயம் இவ்வாறுதான் தோன்றும்..

இன்னும் முயன்றால் அற்புதமாக எழுதலாம் !

பிழைகளை நீக்கவும் ...நல்ல படைப்பு

இன்றைய நிலைமை ...! சரி தான் ..!


balavino bv கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே