துரைவாணன்- கருத்துகள்
துரைவாணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [30]
- தருமராசு த பெ முனுசாமி [28]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [21]
- C. SHANTHI [18]
அருமையான படைப்பு. நிகழ்காலத்தை நேர் நிறுத்துகிறது.
நன்றி தோழரே.
நன்றி தோழமையே.
நன்றி அய்யா
நன்றி"கள்" அய்யா.
கருத்துபகிர்வுக்கு நன்றிகள்
பதிலுக்கு நன்றிகள் அய்யா
மக்களை வர்ணத்தின் அடிப்படையில் பிரித்து பார்ப்பது வருணாசிரமம் , தோழரே.
இந்த கவிதையை எழுதியதன் நோக்கம் இது தான் "கடவுள் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் கடவுள் பெயரால் இம் மூடநம்பிக்கைகள் வேண்டாம் என்பதே".
கருத்துக்கு நன்றி தோழரே......
உழவனின் உழைப்புக்கு மதிப்பில்லை எனில் இந்த நாடே கான்க்ரீட் காடாகவே மாறிப்போகும். நமக்கு எப்போதுமே பட்டால்தான் புத்தி வரும். மாற்ற முயற்சிப்போம்.நம்பிக்கையோடு இருப்போம்.
கருத்து பகிர்வுக்கு நன்றி தோழரே.
நன்றி தோழமையே.
விவசாயியின் அருமை இவர்களுக்கு உணவு பஞ்சம் வருகையில் மட்டுமே புலப்படும் தோழரே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே.
வருகைக்கு நன்றி தோழமையே.
நன்றி தோழரே.....
நன்றி நண்பரே...
செல்லறிக்கிறது நண்பரே. அருமையான வரிகள்....
தொடரட்டும் சமத்துவம்.
உண்மை வரிகள் நண்பரே......
இரும்பைத் துளைக்கும் எண்ணச்செறிவும்
கருமையை போக்கும் வெண்மை உணர்வும்
உனக்குள் இருந்தால் கவிதை காவியமாகும்
காவியம் காப்பியமாகும் ...!
- அருமையான வரிகள் சந்தோஷ் அண்ணா.....
அருமையான படைப்பு தோழரே.....
தொடருங்கள்.
நன்றி திரு.ஜின்னா அவர்களே.
தொடரட்டும் இது போன்ற வரலாற்று எழுத்துக்கள்....
அருமை ஐயா.