elakya- கருத்துகள்
elakya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [63]
- தருமராசு த பெ முனுசாமி [63]
- Dr.V.K.Kanniappan [27]
- hanisfathima [14]
- M Chermalatha [12]
அருமை அய்யா..தங்களுக்கும்,எழுத்து தள தோழர்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள்....
குயிலின் குரல் மிக இனிமை அய்யா........
அருமை தோழமையே..
உணர்வுகள் தீயில் துடிக்கின்றது....இந்த துயரம் தொடராமல் விரைவில் தீர வேண்டும்/........
உண்மையாகவே அரசியலில் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்தால்
நன்றாக இருக்கும் அண்ணா.... தீபாவளி பரிசு அருமை அண்ணா...
பறவைகளின் பயணம் அருமை......
இயற்கையோடு முரண் விளையாட்டு விபரீதமே....அருமை ..
வள்ளுவன்,கம்பன்,பாரதியை கண்டதில்லை நாங்கள்...தங்கள் வரிகளை காணும் போதும்,தங்கள் நட்பு கிடைத்தை எண்ணும் போதும் மிக பெருமிதம் கொள்கிறது மனம்....
கிராமிய கலைகளின் நிலைமையை உணர்ந்து ,உணர்த்தி விட்டீர்கள்..உண்மைதான் நாகரீக வளர்ச்சியில் வீழ்ச்சி அடைகிறது நம் பண்பாடு....
அருமை....
வெங்காயம் கூட ஏழையின் அன்பை, நிலையை புரிந்துக்கொண்டு வேண்டாம் என்கிறது விலையேற்றம்...
வெடி சத்தங்களை தாண்டி ஒலிக்கிறது தங்கள் வரிகள் மென்மையாய்...அருமை
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழமையே..
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழமையே...
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழமையே...
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழமையே...
தங்கள் கருத்திற்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி அய்யா....மகிழ்ச்சி..
காலம் மாறும்,கவலைகள் தீரும் ....வாழ்த்துக்கள் தோழமையே...