fasrina- கருத்துகள்
fasrina கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [43]
- மலர்91 [24]
- கவிஞர் இரா இரவி [12]
- சொ பாஸ்கரன் [12]
- Dr.V.K.Kanniappan [11]
fasrina கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அழகான ,அற்புதமான ,சிந்திக்கத் தூண்டும் ,கற்பனைகள் கொண்ட படைப்புக்கள் அருமை அருமை ...இன்னும் எழுதுங்கள்
சிறந்த பகிர்வுகள் தோழி .இன்னும் எழுதுங்கள்
நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தோழா.
நீங்கள் வாழ்க்கையில் அடிபட்டவரா ? உங்கள் துன்பங்களை கடவுளிடம் ஒப்படையுங்கள் .
வாழ்க்கை சுகமாகும் .
பெண்மை பேசும் கவி . அருமை
வலி நிறைந்த படைப்பு
காத்திருப்பு எவ்வளவு கொடுமையானது . பாவம் நீங்கள் . எனினும் அழகு
தவறுகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி . என் கவிதையை தட்டச்சு செய்கையில் அதற்க்கு சரியான எழுத்து வருவதில்லை . உதரணமாக 'கூந்தளுடையால் '. நான் என்ன செய்யட்டும் . வழிகாட்டுங்கள் .
கவி அருமை . இந்த கவிதையை வாசிக்கும் போது என் நட்பின் நினைவுகள் என்னை வந்து யாபகமூட்டி ரசிக்க வைத்தன .நன்றி தோழா
அருமையான கவிதை . வாசிக்கையில் மனதை மகிழ வைக்கிறது .
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா !
உலக முடிவே வரும்
உண்மைதான்
அழகோ அழகு கவிதை
அப்படியும் ஆண்கள் இருக்கிறார்கள் . இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள்